முகப்பு

புதுச்சேரி

govt free laptop issue by minister mc sampath

கடலூர் மாவட்டம் வடலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ரூ.46,72,000- மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

10.Nov 2017

கடலூர் மாவட்டம் வடலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 365 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.46,72,000- ...

pandiyan mla

கிள்ளை சின்ன வாய்கால் கடல் பகுதியில் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ.ஆய்வு

7.Nov 2017

சிதம்பரம் தொகுதி கிள்ளை பேரூராட்சியின் சின்ன வாய்கால் பகுதியில் கன மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை கடலில் படகில் சென்று  ...

vpm collector

விழுப்புரம் மாவட்டத்தில் நீடித்த நிலைத்த வாழ்வாதார பயிற்சி நிறுவனம்: அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ்வர்மா ஆய்வு

7.Nov 2017

விழுப்புரம் மாவட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள, ஆரோவில் நிறுவனத்துடன் இணைந்து ...

Image Unavailable

கடலூர் மாவட்டத்தில் தேசிய அளவிலான குழந்தைகள் புத்தக திருவிழா வரும் 10ல் தொடங்குகிறது: திரளாக பங்கேற்க கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, வேண்டுகோள்

7.Nov 2017

கடலூர் டவுன்ஹாலில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான குழந்தைகள் புத்தக திருவிழா 10.11.2017 முதல் 15.11.2017 வரை நடைபெறவுள்ளது. ...

Image Unavailable

தட்டாஞ்சாவடி செந்தில் கைது செய்யப்பட்ட விதம் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் மக்கள் உரிமை கூட்டமைப்பு குற்றச்சாட்டு

7.Nov 2017

மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-புதுவையில் பல்வேறு ...

cuddalure collector

கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடந்தது

7.Nov 2017

கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,   தலைமையில்   ...

viluppuram collector

விழுப்புரம் கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 386 மனுக்கள் வரப்பெற்றன

7.Nov 2017

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்  நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலெக்டர் ...

cuddalure collector 2017 11 05

கடலூர் ஸ்டூவர்ட் கால்வாய், சுத்துகுளம் கால்வாய், ஈச்சங்காடு கால்வாய் ஆகிய பகுதிகளில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு

5.Nov 2017

கடலூர் ஸ்டூவர்ட் கால்வாய், சுத்துகுளம் - துறைமுகம் இரயில்வே சந்திப்பு அருகில் உள்ள கால்வாய், ஈச்சங்காடு கால்வாய் ஆகிய ...

vlzhuppuram collector dengu inspection 2017 11 05

விழுப்புரம் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

5.Nov 2017

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன், நேரில் ...

Image Unavailable

ஈரோட்டில் மஞ்சள் விலை ஒரே நாளில் குவிண்டாலுக்கு ரூ. 1,400-க்கு மேல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

5.Nov 2017

இந்தியாவில் தெலங்கானா மாநிலம், நிஜமதாபாத், வாரங்கல், மகாராஷ்டிராவின் சாங்கிலி, தமிழகத்தில் ஈரோடு ஆகிய இடங்கள் மஞ்சள் ...

Image Unavailable

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

29.Oct 2017

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் பனையபுரம் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் ...

cuddalure collector inspection dengu 2017 10-29

கடலூர் பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு

29.Oct 2017

 கடலூர் பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்   டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ்   கொசுப்புழு ...

minister c v sanmugam issue laptop 2017 10 29

செஞ்சி உள்ளிட்ட 18 மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 2719 மடிக்கணினிகள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

29.Oct 2017

2016-17ம் ஆண்டில் 12}ம் வகுப்பில் பயின்ற மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணியை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள், கனிம ...

minister sampath speech 2017 10 29

பசுமை மிக்க மாவட்டமாக கடலூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

29.Oct 2017

கடலூர் மாவட்டம் காரணப்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அருகில் பசுமை இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகளை  தொழில்துறை அமைச்சர் ...

vizhuppuram collector dengu inspection 2017 10 25

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

25.Oct 2017

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர், செஞ்சி ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் செஞ்ச பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ...

cuddalure collector starts rally 2017 10 25

கடலூர் மாவட்டத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே துவக்கி வைத்தார்

25.Oct 2017

கடலூர் டவுன்ஹால் அருகில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கிருஷ்ணா ...

Image Unavailable

புதுவை அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ பரபரப்பு பேட்டி

24.Oct 2017

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ...

cuddalore collector inspection 2017 10 24

தேவனாம்பட்டினம் ஆதிதிராவிடர் நல அரசு கல்லூரி மாணவர் விடுதியில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு

24.Oct 2017

கடலூர் வட்டம் தேவனாம்பட்டினம் ஆதிதிராவிடர் நல அரசு கல்லூரி மாணவர் விடுதியில்   டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் ...

vizhuppuram collector dengu inspection 2017 10 24

விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

24.Oct 2017

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி மற்றும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் ...

Image Unavailable

விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர்இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

23.Oct 2017

விழுப்புரம் கலெக்டர்அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: