முகப்பு

புதுச்சேரி

viluppuram collector inspection

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பேருந்துள் இயக்கப்படுவது குறித்து கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

5.Jan 2018

விழுப்புரம் அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு போக்குவரத்தில்...

Image Unavailable

பொங்கலுக்கு இலவச பொருட்கள் வழங்க கவர்னர் அனுமதி அளிக்க மறுப்பு- புதுவை அரசு அதிர்ச்சி

5.Jan 2018

புதுவையில் ரேஷன் கடைகளில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் மற்றும் தீபாவளிக்கு இலவசமாக பொருட்கள் வழங்கப்படுவது உண்டு. ...

mla isssue welfare scheme

அண்ணாகிராமம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்

5.Jan 2018

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யாபன்னீர்செல்வம் பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட அண்ணாகிராமம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் ...

Image Unavailable

அரசு பணிகளில் தலையிட கவர்னருக்கு அதிகாரம் இல்லைபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

4.Jan 2018

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-2017-ல் மத்தியில் மாற்று அரசு ...

viluppuram collector

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் தொடர்பான கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

4.Jan 2018

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலைப் புறம்போக்கு ...

Image Unavailable

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தகவல்

4.Jan 2018

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், உள்ள கிராமத்தில் வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமை மக்களைத் தேடி ...

Image Unavailable

ஆன்மீக வழிபாட்டு மன்றம் சார்பில் புதுவையிலிருந்து சிங்கிரிகுடி கோவிலுக்கு பாதயாத்திரை 7-ந் தேதி நடக்கிறது

4.Jan 2018

ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள்ஆன்மீக வழிபாட்டு மன்றம் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் !ஞாயிற்றுக்கிழமை சிங்கிரிகுடி  ...

ginji new year valipaadu

செஞ்சிக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் புத்தாண்டு வழிபாடு

1.Jan 2018

செஞ்சிக்கோட்டை வீரஆஞ்சநேயர் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பொது ...

Image Unavailable

இந்தியாவிலேயே எச்.ஜ.வி. தொற்று இல்லாத மாநிலம் புதுச்சேரி நலவழித்துறை இயக்குனர் டாக்டர் ராமன் பெருமிதம்

30.Dec 2017

புதுவை நலவழித்துறை இயக்குனர் ராமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வர் கூறியதாவது:பேட்டி மத்திய அரசு தேசிய ...

Image Unavailable

புதுவையில் மாற்றம் வரும் என கூற இவர் ஆளுனரா? இல்லை சமூக ஆர்வலரா?முதல்வர் நாராயனசாமி ஆவேச பேட்டி

30.Dec 2017

நியமன எம்.எல்.ஏ வழக்கு நிலுவையில் உள்ள போது இது சம்பந்தமாக கோர்ட்டு தான் முடிவு செய்ய வேன்டும். ஆனால் துரதிஷ்டவசமாக கவர்னர் ...

viluppuram collector

விழுப்புரம் மாவட்ட வங்கிகள் ஆலோசனைக்குழுவின் சார்பில் முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

28.Dec 2017

விழுப்புரம் மாவட்ட வங்கிகள் ஆலோசனைக்குழுவின் சார்பாக விழுப்புரம் வி.வி.ஆறுமுக செட்டியார் மஹாலில் முத்ரா கடன் திட்ட ஊக்குவிப்பு...

velingdan dam opened by cuddalure collector

கடலூர் மாவட்டம் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே திறந்து வைத்தார்

28.Dec 2017

தமிழக முதல்வர்  ஆணையின்படி கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து  2017-18ஆம் ஆண்டு ...

cuddalure collector 2017 12 27

கடலூர் மாவட்டம் பைத்தாம்பாடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே தலைமையில் நடந்தது

27.Dec 2017

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பைத்தாம்பாடி ஊராட்சியில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் முன்னிலையில் ...

viluppuram collector special camp 2017 12 27

ஆகாசம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 219 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்

27.Dec 2017

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் ஆகாசம்பட்டு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் ...

Image Unavailable

கடலூரில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தகவல்

27.Dec 2017

2017-18-ம் ஆண்டின்  முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில்  06.01.2018   ...

cuddalure collector metting

கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளைக் காப்போம், கற்பிப்போம் திட்டத்தின் செயல்பாடுகள் சமூகநலத்துறை இயக்குநர் வே. அமுதவல்லி ஆலோசனை

26.Dec 2017

பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்தும் பொருட்டு கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் சமூகநலத்துறை மூலம் சிறப்பாக ...

Image Unavailable

விழுப்புரம் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

26.Dec 2017

விழுப்புரம் கலெக்டர்அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், வன்கொடுமை தொடர்பாக, மாவட்ட அளவிலான...

murugumaran mla anjali

எம்.ஜி.ஆர் நினைவு தினம்: என்.முருகுமாறன் எம்.எல்.ஏ.மாலையணிவித்து மரியாதை

24.Dec 2017

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கிருப்பு கிராமத்தில் உள்ள  புரட்சித்தலைவர் ...

mgr ninaivu naal

செஞ்சியில் எம்ஜிஆர் நினைவு தினம்.

24.Dec 2017

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர். நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் ...

photo exhipition

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்

23.Dec 2017

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க ...

இதை ஷேர் செய்திடுங்கள்: