முகப்பு

புதுச்சேரி

Image Unavailable

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்ப்பு: புதுச்சேரி அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி முதல்வர் நாராயணசாமி தகவல்

25.Jun 2017

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஸ்மார்ட் சிட்டி ஸ்மார்ட் ...

Image Unavailable

நிதி நிர்வாகம் செய்ய தடை: கவர்னர் கிரன்பேடியின் உத்தரவு செல்லாது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

25.Jun 2017

புதுவை கவர்னர் கிரன்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.  மோதல் ...

Image Unavailable

மாட்டு இறைச்சி விவகாரம்: மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

16.Jun 2017

மாட்டு இறைச்சி உண்பதை தடுக்கும் வகையில் மத்திய அரசு இறைச்சிகளுக்காக மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. ...

Image Unavailable

பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வேண்டும் அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் வலியுறுத்தல்

16.Jun 2017

புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீது அதிமுக எம்எல்ஏ பாஸ்கர் பேசினார். அவர் பேசியதாவது:- கவனம் செலுத்த வேண்டும் புதுவையில் ...

Image Unavailable

அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறிய கவர்னர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

15.Jun 2017

புதுவை கவர்னருக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும ;இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. உயர் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் ...

Image Unavailable

அன்னை சோனியா பெயரில் மானிய விலையில் சிமெண்ட் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்

13.Jun 2017

புதுச்சேரி சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தில்நடந்த விவாதம் வருமாறு:- விவாதம்அன்பழகன்(அதிமுக):- புதுவை அரசு மக்கள் நலன் ...

Image Unavailable

மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வான அனைத்து மாணவர்களையும் சேர்க்க நடவடிக்கை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி

7.Jun 2017

புதுச்சேரி சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் நேற்று நடந்த விவாதம் வருமாறு:- வையாபுரி மணிகண்டன்(அதிமுக);: மருத்துவ பட்டமேற்படிப்பில் 101...

Image Unavailable

நாய்களை கட்டுப்படுத்த புதுவை அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அதிமுக எம்.எல்.ஏ.அன்பழகன் கேள்வி

6.Jun 2017

புதுச்சேரி சட்டசபையில் நேற்று பூஜ்ய நேரத்தில் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ பேசினார். அவர் ...

Image Unavailable

கட்சி வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டவர் நாராயணசாமி: பிறந்த நாள் விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் புகழாரம்

1.Jun 2017

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் நாராயணசாமி பிறந்த நாள் விழா நேற்று காலை கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. ...

Image Unavailable

மாட்டு இறைச்சி மீதான தடையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் புதுவை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

28.May 2017

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நிறைவேறாத ...

Image Unavailable

திட்டமில்லாத வெற்று பட்ஜட்டை கிழித்து பி.ஜே.பி ஆர்பாட்டம்

26.May 2017

 புதுச்சேரியில் ஆளும் மக்கள் நலனில் சிறிதும் அக்கரை இல்லாத நாராயணசாமி அவர்களால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜட் குரங்கு ...

Image Unavailable

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள்: புதுவையில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் உயர்வு

21.May 2017

புதுவையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. இது குறித்து புதுவை கல்வித்துறை வெளியிட்டுள்ள ...

Image Unavailable

புதுவை சட்டஸ்பையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது: 23ம் தேதி வரை ஒத்திவைப்பு

21.May 2017

புதுவை சட்டப்பேரவை நேற்று துவங்கியதும் முன்னாள் முதல்வர் ராசாம்க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உடன் சரக்கு சேவை வரி நாடு ...

AIADMK walk out in Puducherry Assembly

புதுவை சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு

16.May 2017

மதிப்புமிக்க பொறுப்பில் இருக்கும் துணைநிலை ஆளுநர் தனது பதவியின் மாண்புகளை மறந்து மலிவு விளம்பரம் தேடும் முயற்சியில் தொடர்ந்து ...

Image Unavailable

புதுவை அமைச்சர்களின் துறைகளை மாற்ற வேண்டும் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் பேட்டி

12.May 2017

புதுச்சேரி சட்டமன்ற அதிமுக கட்சி தலைவர் அன்பழகன் எம்எல்ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  சட்டம் ...

Image Unavailable

புதுச்சேரியிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு 62 வயது வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தலைவர் செல்வக்குமார் அறிக்கை

10.May 2017

டெல்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு பணிக்காலம் 60 வயதிலிருந்து 62 வயதுவரை 2007 ஆண்டு முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது....

Image Unavailable

கல்வி கட்டணம் அறிவித்த பிறகு மருத்துவ படிப்பிற்கு சென்டாக் கலந்தாய்வு நடத்த வேண்டும் பெற்றோர் மாணவர் சங்கம் கோரிக்கை

4.May 2017

புதுவை மாநில அனைத்து சென்டாக் மாணவர் பெற்றோர் நலச் சங்கத் தலைவர் நாராயணசாமி,பொருளாளர் விசிசி நாகராஜன் ஆகியோர் கூட்டாக ...

ANBHALAGAN MLA

கட்டாய ஹெல்மெட் திட்டத்தை கண்டித்து சாலைமறியல் அன்பழகன் எம்எல்ஏ உள்பட 300 பேர் கைது

4.May 2017

கட்டாய ஹெல்மெடட திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுக எம்எல்ஏ அன்பழகன் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.  சட்டம் அமல் ...

PDY CM

கட்டாய ஹெல்மெட் திட்ட விவகாரம்: போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை

4.May 2017

 புதுவையில் கடந்த 1-ந் தேதிமுதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ...

kurinjippaadi rubella

குறிஞ்சிப்பாடி பள்ளி குழந்தைகளுக்கு ருபெல்லா தட்டம்மை தடுப்பூசி போடும் முகாம்

18.Feb 2017

குறிஞ்சிப்பாடி, குறிஞ்சிப்பாடி எஸ். கே.வி.மேல் நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு ருபெல்லா தட்டம்மை தடுப்பூசி போடும் முகாம் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வேற்று கிரகவாசிகளை அறிய ...

வேற்று கிரகங்களில் மக்கள் வாழ்கின்றனரா என்பதை அறிய ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்திற்கு வெளியே வாழக்கூடிய உயிரினங்கள் கூறித்து அது ஆய்வு நடத்தி வருகிறது. இதுவரை வேற்றுகிரகவாசிகள் பூமியை ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  இதற்கு மனித இனம் இன்னும் முன்னேறாமல் இருப்பதே காரணமாம். அதாவது, இந்த பிரபஞ்சத்தில் பூமியில் உள்ள மனித இனம் மிக இளமையானதாக இருக்கிறதாம். ஒரு நாகரிகத்தின் தொடக்கம் குறைந்த பட்சம் 10 லட்சம் ஆண்டுகளாக இருக்க வேண்டும். அதாவது நாம் இன்னமும் ஒப்பிட்டளவில் சிம்பன்சிகளை போலவே தெரியலாம் என் ஆய்வாளர்கள் கருதிகின்றனர்.

உணவில் கவனம்

காரமான உணவுகள், இரைப்பையில் அமில சுரப்பை அதிகரித்து உடலை பரபரப்புடன் இருக்க செய்வதால் கோபத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது, காபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுதல், பிஸ்கட், சிப்ஸ், சூயிங் கம் மற்றும் செயற்கை சுவையூட்டிகள், ஆல்கஹால் ஆகியவை கோபத்தை ஏற்படுத்தும்.

மதுவினால் தீமை

பெண்கள் மது குடிப்பதால் அதிக உடல்நல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். மேலும், குழந்தை உண்டாகும் வாய்ப்பு குறைவாகும். குறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம்.

பீர்க்கங்காய் மகத்துவம்

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடலாம்.சொறி, சிரங்கு, புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, அந்த இடங்களில் வைத்துக் கட்டினால் குணமாகிவிடும்.  தோல் நோயாளிகள் இதை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைவாக குணமாகும்.

எளிய முறை

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டைப் செய்யாமலேயே டைப் செய்து, மற்றவர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதற்கு, ஆண்ட்ராய்டில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வசதியை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் பேசினாலே டெக்ஸ்ட் டைப் செய்யப்படும். இதற்கு கீபோர்டு செயலியை ஓபன் செய்து, அதன் ஓரத்தில் காணப்படும் மைக்ரோபோன் பட்டனை அளித்தினால் போதும்.

ஆண்களின் குணம்

ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள். இதன்மூலம், தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க முடியும் என நம்புகின்றனர். எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. புத்திசாலித்தனத்துடன் இருக்கும் பெண்களை பெரிதும் விரும்புவர்.

எளிய பயிற்சிஎளிய பயிற்சி

இதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

மடக்கும் பைக்

டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை தயாரிக்க ஆர்வம் பெருகியுள்ள நிலையில், கச்சிதமான எலெக்ட்ரிக் பைக்கினை ஷென்ஷென் எனும் சீன நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மாசர்க்கிள் எஸ் 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் பைக் சுமார் 7 கிலோ எடை கொண்டது. மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை 5 எளிய முறைகளைப் பயன்படுத்தி மடித்து நமது கைப்பைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்பது இதன் கூடுதம் சிறபம்சம். 36 வோல்ட் பேட்டரியில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் பைக், இரண்டரை மணி நேரத்தில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடுமாம். ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மாசர்க்கிள் எஸ் 1 எலெக்ட்ரிக் பைக், 100 கிலோ எடை வரை தாங்குமாம்.  

பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்

பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. இத்தாலியில் நடைப்பெற்ற கண்காட்சி ஒன்றில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது. இதில் செராமிக் எல்.இ.டி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சமும், தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. டிஸ்பிளேவில் வேகம், போகும் பாதை, ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும் வகையில் உள்ளது.

திருமண பந்தம்

திருமணம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமாக, சுமார் 16 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் , திருமணம் ஆனவர்களை விட தனியாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் குறைவான அளவே உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், திருமணம் ஆனவர்கள் விவாகரத்து பெறும்போது, அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

நிறத்தை அதிகரிக்க

புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

ஒற்றைக் காலில் ....

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.