முகப்பு

வேலூர்

Dt 27AKM POTO   1

லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

26.Jun 2017

 அரக்கோணம் கடற்படை லயன்ஸ் சங்கத்தின் 2017-18 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டதுடன், புதிய உறுப்பினர்கள் பலரும் ...

Image Unavailable

வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 54,503 படித்த மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கு 171.40 கோடி திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது: கலெக்டர் சி.அ.ராமன்., தகவல்

26.Jun 2017

மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பு வகிக்கும் போதெல்லாம் பெண்களுக்கான புதுமையான பல திட்டங்களை ...

VIT 7097A1

விஐடியில் யோகா தினம்- யோகா பயிற்சி முகாம்: வருகால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.சிங் தொடங்கினார்

21.Jun 2017

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகாபயிற்சி முகாமினை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் ...

Image Unavailable

அரக்கோணம் நீதிமன்றத்திற்கு 4அரசு வழக்கறிர்கள் நியமனம்

19.Jun 2017

 அரக்கோணத்தில் உள்ள நான்கு நீதிமன்றங்களுக்கும் லோகபிராமன், தியாகராசன், சேகர், மற்றும் டில்லிபாபு ஆகிய நான்கு வழக்கறிஞர்களை ...

1 a

அரசு துறை அலுவலர்கள் முன்னாள் ராணுவத்தினர் நலனுக்காக அதிக கொடி நாள் நிதியை ஈட்டித்தர வேண்டும்: கலெக்டர் சி.ராமன் வேண்டுகோள்

19.Jun 2017

 வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், ...

IMG-20170618-WA0027

துணை மின்நிலையம் அமைக்கும் இடம்: தாசில்தாருடன் எம்.எல்.ஏ சு.ரவி ஆய்வு

18.Jun 2017

அரக்கோணம் அருகே துணை மின்நிலையம் அமைக்கும் இடத்தினை தாசில்தார் பாஸ்கருடன்; எம்.எல்.ஏ சு.ரவி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இது ...

ph vlr a

அம்மா இரண்டு சக்கர வாகன பழுது பார்க்க தொழிற்பயிற்சி கூடத்தில் பயிற்சிப்பெற சேர்கைக்கான ஆணை: அமைச்சர்கள் கே.சி.வீரமணி ,நிலோபர் கபீல் வழங்கினார்கள்

17.Jun 2017

தமிழகத்தில் ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு தொழில்நெறி முறை வழிகாட்டி புத்தகங்களை வணிகவரித்துறை அமைச்சர் ...

1

மாற்றுத்தினாளிகளுக்கான ஒரே மாதிரியான அடையாள அட்டை பெற இணையத்தின் வழியே பதிவு செய்யும் பயிற்சி: கலெக்டர் சி.அ.ராமன், துவக்கி வைத்தார்

15.Jun 2017

 வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக காயிதே மில்லத் அரங்கில் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வொர்த் தனியார் ...

vit

விஐடியில் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பு அட்மிஷனுக்கான புதிய ஆப்ஸ் அறிமுகம்: துணைவேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் தகவல்

14.Jun 2017

விஐடி பல்கலைகழக்கத்தில் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான பல்வேறு தகவல்கள் அடங்கியபுதிய ஆப்ஸ் மென்பொருள் ...

Image Unavailable

குறையில்லாமல் இருப்பது மகிழ்ச்சி: மனுநீதிநாள் முகாமில் ஆர்டிஓ பேச்சு

14.Jun 2017

 இன்றைய முகாமில் உங்;களுக்கு குறையில்லை என காணும் பொழுது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று மனுநீதிநாள் முகாமில் பங்கேற்ற ...

Dt 12 AKM  POTO 02

குழந்தையின்மை சிகிச்சை முகாம்: நூற்றுகணக்கானவர்கள் பங்கேற்பு

11.Jun 2017

 அரக்கோணம் நகரில் குழந்தையின்மை சிகிச்சை தொடர்பாக நடைபெற்ற இலவச ஆலோசனை முகாமில் நூற்றுகணக்கானவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். ...

1

நிலநடுக்கம், பேரிடர் நேரங்களில் பொதுமக்கள் எவ்வாறு துரிதமாக காப்பாற்றுவது, அலுவலர்களுக்கு செயல்விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடந்தது

10.Jun 2017

 வேலூர் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நிலநடுக்க பேரிடர் நேரங்களில் பொதுமக்களை எவ்வாறு துரிதமாக காப்பாற்றுவது, பேரிடர் ...

ph vlr A

வேளாண்மை விற்பனை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வாயிலாக விவசாய பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கிறது: கலெக்டர் சி.அ.ராமன், தகவல்

8.Jun 2017

 வேலூர் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை விற்பனை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் சி.அ.ராமன், திடீர் ஆய்வு ...

Image Unavailable

கல்லாற்றில் ரூ6.5 கோடியில் உயர்மட்ட மேம்பாலம்; பணிகள் துவங்கஇருக்கிறது: அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தகவல்

7.Jun 2017

அரக்கோணம் அருகில் கல்லாற்றின் மேல் ரூ6.5 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் விரைவில் அமைப்பதற்கான பணிகள் துவங்க உள்ளது என அரக்கோணம் ...

a DSP

ஆரணி நகர காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்: டிஎஸ்பி ஜெரினாபேகம் தலைமை நடைபெற்றது

7.Jun 2017

 ஆரணி நகர காவல் நிலையத்தில் தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்ட ஆலோசனை ...

ph vlr a

வேலூர் மாவட்டத்தில் ஏரி,குளங்களில் மண் எடுக்க வரும் 10ம் தேதி அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் சி.அ.ராமன் தகவல்

6.Jun 2017

 வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பயனடையும் வகையில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக ...

Image Unavailable

அரும்பாக்கம் தேவாதீஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேக பெருவிழா

4.Jun 2017

அரக்கோணம்; அடுத்த அரும்பாக்கம் அருள்மிகு தேவாதீஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேக பெருவிழா நேற்று விமரிசையாக நடந்தேறின. இது குறித்து ...

Image Unavailable

ஆரணியில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் சுமார் 25லட்சத்து 90ஆயிரம் மதிப்பிலான நலதிட்ட உதவிகள்: அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

31.May 2017

ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் மொத்தம் சுமார் 25லட்சத்து 90 ...

1

வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் விலையில்லா தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்: மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன் வழங்கினார்

29.May 2017

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் அலுவலர் ...

Image Unavailable

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் 5755 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ,40 கோடி அளவில் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது: கலெக்டர் சி.அ.ராமன். அறிக்கை

29.May 2017

மறைந்த தமிழக முதல்வர் அம்மா சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பெறகூடிய வகையில் பல்வேறு ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வேற்று கிரகவாசிகளை அறிய ...

வேற்று கிரகங்களில் மக்கள் வாழ்கின்றனரா என்பதை அறிய ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சூரிய மண்டலத்திற்கு வெளியே வாழக்கூடிய உயிரினங்கள் கூறித்து அது ஆய்வு நடத்தி வருகிறது. இதுவரை வேற்றுகிரகவாசிகள் பூமியை ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  இதற்கு மனித இனம் இன்னும் முன்னேறாமல் இருப்பதே காரணமாம். அதாவது, இந்த பிரபஞ்சத்தில் பூமியில் உள்ள மனித இனம் மிக இளமையானதாக இருக்கிறதாம். ஒரு நாகரிகத்தின் தொடக்கம் குறைந்த பட்சம் 10 லட்சம் ஆண்டுகளாக இருக்க வேண்டும். அதாவது நாம் இன்னமும் ஒப்பிட்டளவில் சிம்பன்சிகளை போலவே தெரியலாம் என் ஆய்வாளர்கள் கருதிகின்றனர்.

உணவில் கவனம்

காரமான உணவுகள், இரைப்பையில் அமில சுரப்பை அதிகரித்து உடலை பரபரப்புடன் இருக்க செய்வதால் கோபத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது, காபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுதல், பிஸ்கட், சிப்ஸ், சூயிங் கம் மற்றும் செயற்கை சுவையூட்டிகள், ஆல்கஹால் ஆகியவை கோபத்தை ஏற்படுத்தும்.

மதுவினால் தீமை

பெண்கள் மது குடிப்பதால் அதிக உடல்நல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். மேலும், குழந்தை உண்டாகும் வாய்ப்பு குறைவாகும். குறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம்.

பீர்க்கங்காய் மகத்துவம்

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடலாம்.சொறி, சிரங்கு, புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, அந்த இடங்களில் வைத்துக் கட்டினால் குணமாகிவிடும்.  தோல் நோயாளிகள் இதை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைவாக குணமாகும்.

எளிய முறை

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டைப் செய்யாமலேயே டைப் செய்து, மற்றவர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதற்கு, ஆண்ட்ராய்டில் ஸ்பீச் டூ டெக்ஸ்ட் வசதியை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் பேசினாலே டெக்ஸ்ட் டைப் செய்யப்படும். இதற்கு கீபோர்டு செயலியை ஓபன் செய்து, அதன் ஓரத்தில் காணப்படும் மைக்ரோபோன் பட்டனை அளித்தினால் போதும்.

ஆண்களின் குணம்

ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள். இதன்மூலம், தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க முடியும் என நம்புகின்றனர். எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. புத்திசாலித்தனத்துடன் இருக்கும் பெண்களை பெரிதும் விரும்புவர்.

எளிய பயிற்சிஎளிய பயிற்சி

இதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

மடக்கும் பைக்

டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை தயாரிக்க ஆர்வம் பெருகியுள்ள நிலையில், கச்சிதமான எலெக்ட்ரிக் பைக்கினை ஷென்ஷென் எனும் சீன நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மாசர்க்கிள் எஸ் 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் பைக் சுமார் 7 கிலோ எடை கொண்டது. மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை 5 எளிய முறைகளைப் பயன்படுத்தி மடித்து நமது கைப்பைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்பது இதன் கூடுதம் சிறபம்சம். 36 வோல்ட் பேட்டரியில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் பைக், இரண்டரை மணி நேரத்தில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடுமாம். ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மாசர்க்கிள் எஸ் 1 எலெக்ட்ரிக் பைக், 100 கிலோ எடை வரை தாங்குமாம்.  

பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்

பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. இத்தாலியில் நடைப்பெற்ற கண்காட்சி ஒன்றில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது. இதில் செராமிக் எல்.இ.டி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சமும், தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. டிஸ்பிளேவில் வேகம், போகும் பாதை, ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும் வகையில் உள்ளது.

திருமண பந்தம்

திருமணம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமாக, சுமார் 16 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் , திருமணம் ஆனவர்களை விட தனியாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் குறைவான அளவே உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், திருமணம் ஆனவர்கள் விவாகரத்து பெறும்போது, அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

நிறத்தை அதிகரிக்க

புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

ஒற்றைக் காலில் ....

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.