திருவண்ணாமலையில் தலைமை தபால் நிலையத்தில் கடவுச்சீட்டு மையம் எம்பி ஏழுமலை தொடக்கிவைத்தார்
இந்திய வெளியுறவுத் துறை, இந்திய அஞ்சல் துறை இணைந்து திருவண்ணாமலை தலைமை அஞ்சல் நிலையத்தில் தபால் நிலைய கடவுச்சீட்டு சேவை மையம் ...
இந்திய வெளியுறவுத் துறை, இந்திய அஞ்சல் துறை இணைந்து திருவண்ணாமலை தலைமை அஞ்சல் நிலையத்தில் தபால் நிலைய கடவுச்சீட்டு சேவை மையம் ...
தமிழகம் முழுவதும் 2017-18 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நேற்று (01.03.2018) துவங்கியது. வேலூர் மாவட்டம் ...
திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான கூடைப் பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ...
ரூ40 லட்சத்தில் அரக்கோணம் கூட்டுறவு வங்கியின் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நேற்று எளிமையாக நடைபெற்றது. இதில் எம்எல்ஏ சு.ரவி, ...
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவண்ணா¬லை துரிஞ்சாபுரம், கலசபாக்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு, வேட்டவலம், ...
ஆரணி அண்ணாசிலை அருகில் மொத்த காய்கறி மார்க்கெட் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆரணி மார்க்கெட் வளாகத்தில் ...
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் வேலூர் டி.கே.எம்.மகளிர் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் ...
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள் ...
வேலூர் மாவட்டம் ஆற்காடு ஏ.ஆர்.எஸ்.திருமண மண்டபத்தில் ஆற்காடு மற்றும் அரக்கோணம் நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடம் மற்றும் ...
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடைபெற்று வரும் விரிவாக்க பணி திருப்தி அளிப்பதாக பசுமை தீர்ப்பாய முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி ...
வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் ஆற்காடு ...
விஐடியில் நடைபெற்று வரும் ரிவேரா18சர்வதேச கலை விழாவின் ஒரு அங்கமாக நடைபெற்ற ஐக்கியா என்ற நிகழ்வில் இந்தியநாடடில் உள்ள பல்வேறு ...
விஐடியில் 4 நாட்கள் நடைபெறும் ரிவேரா-18 என்கிற சர்வதேச கலை மற்றும்விளையாட்டு விழா இன்று தொடங்கியது.இதனை இன்று காலை இந்திய ...
திருவண்ணாமலை மயான கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையட்டி 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ...
சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை சகோதரிநிவேதிதையின் ரத யாத்திரைக்கு விஐடியில்வரவேற்பு அளிக்கப்பட்டது. விஐடி துணைத்தலைவர் ...
திருவண்ணாமலை வட்டம் சு.நல்லூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் 78 பயனாளிகளுக்கு ரூ. 3.45 லட்சம் மதிப்பிலான ...
வேலூர் டி.எஸ்.பி. ஸ்ரீதரன் தலைமை யில் 50 போலீசார் ரவுடிகளை பிடிக்க இரவு முழு வதும் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர் சென்னை ...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ...
செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் ஆன்மீக பொதுகூட்டம் நடைபெற்றது. சுவாமி விவேகானந்தரின் வெளிநாட்டு சீடர் சகோதரி நிவேதிதை 150வது ...
செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ- சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள 6ம் பட்டயம் அளிப்பு விழா நடைபெற்றது ...