தண்டராம்பட்டு அருகே குடிநீரில் குளோரின் கலக்காமல் குடிநீர் விநியோகித்த ஊராட்சி செயலர் உள்பட 2 பேர் சஸ்பெண்ட்: கலெக்டர் நடவடிக்கை
வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் ஐhப்ராபேட்டை ஊராட்சியில் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள வீடுகளில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு ...