முகப்பு

வேலூர்

Image Unavailable

திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

12.Mar 2017

திருவண்ணாமலையில் நேற்று மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் ...

vit

திமிரியில் விஐடி என்எஸ்எஸ் சிறப்பு முகாம்நிறைவு விழாவில் பள்ளிகளுக்கு நோட்டு புத்தகங்கள்: வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வழங்கினார்

12.Mar 2017

விஐடி பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி சிறப்பு முகாம் 6 நாட்கள் திமிரி ஒன்றியத்தை சேர்ந்த பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்றது.அதன் ...

Image Unavailable

ஐ.டி.ஐ. மாணவர்கள் தொழில் பழகுநர்களாக சேர்வதற்கான மாபெரும் சிறப்பு முகாம்:வாணியம்பாடியில் இன்று நடக்கிறது

10.Mar 2017

கட்டுமானத் தொழிலாளர்கள், உடலுழைப்புத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், தையல் கலைஞர்கள், ...

vasi

வந்தவாசியில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆய்வு

10.Mar 2017

 வந்தவாசியில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் ஜெயா அவர்கள் ஆய்வு நடத்தினார். ...

Image Unavailable

மேல்புழுதியூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகவிழா

10.Mar 2017

செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தில் புராதனமான முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கிராமத்தில் உள்ள ...

Image Unavailable

ஆரணி அருகே பெண் நெசவாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்ப விழா

9.Mar 2017

ஆரணி அடுத்த ஒண்ணுபுரத்தில் மகளிர் தினம் முன்னிட்டு பெண் நெசவாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஆரம்ப விழா நடைபெற்றது. ஆரணி பட்டு ...

ph vlr

நீண்ட நாட்கள் நிலுவையில் புதிய பட்டா மற்றும் பட்டா மாற்றம் குறித்து மனுக்கள் மீதான தீர்வுகளை மார்ச் மாதம் இறுதிக்குள் முடியுங்கள்: கலெக்டர் சி.அ.ராமன், உத்தரவு

9.Mar 2017

வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்களுக்கான மாவட்ட வருவாய் ...

vasi

வந்தவாசியில் சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

9.Mar 2017

வந்தவாசியில் சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து...

Dt 9   AKM  Poto 01

மகளீர் தினவிழா கொண்டாட்டம்:எம்எல்ஏ ரவி சான்றிழ்கள் வழங்கினார்

8.Mar 2017

மகளீர் தினவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தையல் பயிற்சி முடித்த 60 பேருக்கு சான்றிழ்களை வழங்கி ...

photo01

சேத்துப்பட்டில் விவசாயிகளுக்கு மான்ய விலையில் உலர் தீவனம்

8.Mar 2017

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் கால்நடை மருந்தகம், உலர் தீவன கிடங்கு மூலம் வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் ...

vasi

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா

8.Mar 2017

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் ஸப்த விழாக்களின் 7-ம் நாள் நிகழ்வாக நேற்று காலை கல்லூரி வளாகத்தில் மகளிர்தின ...

photo006

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.28 லட்சம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகை:அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

7.Mar 2017

 திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகை ...

Image Unavailable

வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்கும் திட்டங்களை செயல்படுத்தியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா:அமைச்சர் நிலோபர் கபில் பெருமிதம்

7.Mar 2017

 வேலூர் மாவட்டத்தில் நடந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் ...

ph vlr mini

வேலூர் மாவட்டத்தில் 12,818 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை ரூ.42 கோடியே 86 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவி :அமைச்சர்கள் கே.சி.வீரமணி டாக்டர்.நீலோபர் கபில் வழங்கினர்

7.Mar 2017

  தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அறிவித்த வறட்சி நிவாரணத் தொகை தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ...

Image Unavailable

ரயில் பயணி சங்கத்திற்கு 1000 உறுப்பினா் சேர்ப்பு பணி தீவிரம்

6.Mar 2017

அரக்கோணம் ரயில் பயணி சங்கத்தில்; 1000 பேரை உறுப்பினர்களாக சேர்க்கும் தீவிர சுற்று பயணத்தில் சங்க நிர்வாகிகள் இறங்கி உள்ளனர். இது ...

Image Unavailable

வேலூர் மாவட்டத்தில் இன்று விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி :அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் பங்கேற்கிறார்கள்

6.Mar 2017

வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ...

vasi

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் கல்லூரி தின விழா கொண்டாட்டம்

6.Mar 2017

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் ஸப்த விழாக்களின் நிகழ்வாக 7 நாட்கள் தொடர்ந்து 7 விழாக்கள் நடைபெற்று வருகிறது ...

1

கும்மல்கொட்டாய் கிராமத்தில் புதிய பகுதிநேர நியாயவிலை கடை:கலெக்டர் சி.அ.ராமன், திறந்து வைத்தார்

4.Mar 2017

 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் கீழ்கொத்தூர் ஊராட்சி கும்மல்கொட்டாய் கிராமத்தில் புதிய பகுதிநேர நியாயவிலை கடையை ...

VIT

ராணுவ ஆராய்ச்சி விஞ்ஞானி சதீஷ் ரெட்டிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது:வி.ஐ.டி. துணை தலைவர் ஜி.வி.செல்வம் வழங்கினார்

4.Mar 2017

விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கில் ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி ...

chengam photo 2

காரப்பட்டு கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்:பன்னீர்செல்வம் எம்எல்எ இலவச சேலைகள் வழங்கினார்

4.Mar 2017

 செங்கம் தாலுக்கா புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுகூட்டம் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: