முகப்பு

வேலூர்

photo04

சாத்தனூர் அணையிலிருந்து விவசாயத்திற்காகதண்ணீர்: கலெக்டர் பிரசாந்த வடநேரே திறந்துவைத்தார்

12.Feb 2017

தி.மலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. சாத்தனூர் அணையிலிருந்து வருடந்தோறும் ...

a DHIVYA

சேத்துப்பட்டு திவ்யா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

12.Feb 2017

சேத்துப்பட்டு திவ்யா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சேத்துப்பட்டு திவ்யா ...

Image Unavailable

தி.மலையில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவ - மாணவிகளுக்கு தடகளப்போட்டிகள்:முதன்மை கல்வி அலுவலர் பரிசு, சான்றிதழ் வழங்கினார்

11.Feb 2017

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ - மாணவிகளுக்கு...

Dt  12 AKM POTO  01

சிறு,குறு விவசாயி சான்று முகாம்:ஆயிரத்திற்கு மேறப்பட்டோர் பயன்

11.Feb 2017

அரக்கோணம் தாலுக்கா அலுவலகத்தில் சிறு, குறு விவசாயி சான்று வழங்கும் சிறப்பு முகாமில்;, ஆயிரத்திற்கும் மேற்;பட்ட விவசாய பெருமக்கள்...

photo07

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

10.Feb 2017

திருவண்ணாமலையில் நேற்று விடிய விடிய தை மாத பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் ...

photo01

புதுமல்லவாடி கிராமத்தில் அம்மா திட்டம் சிறப்பு முகாம்:தாசில்தார் பன்னீர்செல்வம்

10.Feb 2017

திருவண்ணாமலை அடுத்த புதுமல்லவாடி கிராமத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தாசில்தார் ...

Image Unavailable

வேலூர் கோட்டை மைதானத்தில் “அரசுப் பொருட்காட்சிநடைபெற்றதன் மூலம் அரசுக்கு ரூ.15,62,205- வருமானம் கிடைத்துள்ளது:கலெக்டர் சி.அ.ராமன், தகவல்

9.Feb 2017

தமிழக அரசின் சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி 2016-17 25.12.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தொடங்கப்பட்டு 08.02.2017 ...

Dt  10 AKM POTO  01

வள்ளல் பெருமான் தைப்பூச 12-ம் ஆண்டு அன்னதான விழா

9.Feb 2017

வள்ளல் பெருமான் தைப்பூச 12-ம் ஆண்டு அன்னதான திருவிழா அரக்கோணம் நகரில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் ...

photo01

தேசிய அளவிலான கையுந்துப்பந்து போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்குகலெக்டர் பிரசாந்த் வடநேரே பாராட்டு

8.Feb 2017

தேசிய அளவிலான கையுந்து பந்து போட்டியில் தங்கம் வென்ற தி.மலை மாவட்டம் சொரக்கொளத்தூர் பள்ளி மாணவிக்கு கலெக்டர் ...

Image Unavailable

92சதவிகித மக்களுக்கு நலஉதவிகள்: கோட்டாச்சியர் முருகேசன் வழங்கினார்

8.Feb 2017

அரக்கோணம்:   92 சதவிகித மக்களுக்கு அரசின் நலஉதவிகளை  மனுநீதி நாள் முகாமில் வருவாய் கோட்டாச்சியர் பா.முருகேசன் வழங்கினார். ...

Dt9 AKM POTO  01

புகையிலைஒழிப்பு பிரச்சாரபேரணி சோளிங்கர் மாணவர்கள்; பங்கேற்பு

8.Feb 2017

 வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரத்தில் புகையிலை; ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சார பேரணி சோளிங்கர் ...

Dt 6 AKM POTO  01

விவசாயிகடன் மத்திய அரசு தள்ளுபடி செய்ய பாமக பொதுக்குழுவில் தீர்மானம்

5.Feb 2017

வேலூர் மாவட்ட விவசாயிகள் வாங்கிய கடன்களை மத்தியஅரசு உடனடியாக தள்ளுபடி செய்ய உத்திரவிட வேண்டும் என அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி ...

Image Unavailable

அண்ணாமலையார் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா

5.Feb 2017

ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் தலமாக வீற்றிருக்கும் திருவண்ணாமலை  அண்ணாமலையார் கோயில் 5 பிரகாரங்களில் ராஜகோபுரம், திருமஞ்சன...

vlr

பிரம்மபுரம் ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா:அரி எம்.பி வழங்கினார்

4.Feb 2017

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், பிரம்மபுரம் ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி ...

a MINISTER

ஆரணி பகுதியில் 438 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா:அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

4.Feb 2017

ஆரணி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சனிக்கிழமை  நடைபெற்ற விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் 438 மாணவர்களுக்கு  ...

vil

விஐடி ரிவேரா சர்வதேச கலை மற்றும் விளைட்டு விழா

4.Feb 2017

விஐடி பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் வண்ணமயமாக நடைபெறும் ரிவேரா என்கிற சர்வதேச அளவிலான கலை ...

photo01

அண்ணா நினைவு நாள் தி.மலை அண்ணாமலையார் கோவிலில்பொதுவிருந்து: கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பங்கேற்பு

3.Feb 2017

திருவண்ணாமல:அண்ணாவின் 48வது நினைவு நாளையட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் ...

Dt 04 AKM POTO  01

அரக்கோணத்தில் தேர்வாணைய தேர்வு இலவசபயிற்சி வகுப்பு:எம்எல்ஏ சு.ரவி தொடங்கி வைத்தார்

3.Feb 2017

வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் எஸ்.ஆர்.கேட் அருகில் நகராட்சி ஆரம்ப பள்ளியில் அரசு தேர்வாணைய தேர்வு எழுதுபவர்களுக்கான இலவச ...

photo05

புதுப்பாளையம் ஒன்றிய பகுதியில்797 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் பன்னீர்செல்வம் எம்எல்ஏ வழங்கினார்

3.Feb 2017

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் நேற்று நடந்த ...

photo12

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்பரிவார மூர்த்திகளுக்கு நேற்று கும்பாபிஷேகம்

2.Feb 2017

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் பிரகாரங்களில் அமைந்துள்ள பரிவார மூர்த்திகளுக்கு ...

இதை ஷேர் செய்திடுங்கள்: