முகப்பு

உலகம்

Image Unavailable

இந்திய வெளியுறவு செயலாளர் நாளை அமெரிக்கா போகிறார்

5.Feb 2012

வாஷிங்டன், பிப். - 5 - இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மத்தாய் நாளை 6 ம் தேதி அமெரிக்கா போகிறார். 3 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா ...

Image Unavailable

பணக்காரர்களுக்கு மட்டுமே இனி குடியுரிமை: இங்கிலாந்து

4.Feb 2012

லண்டன், பிப். - 4 - இங்கிலாந்தில் ஐரோப்பியர் அல்லாத வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை ...

Image Unavailable

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய கிலானிமுடிவு

4.Feb 2012

  இஸ்லாமாபாத், பிப்.- 4 - வருகிற 13 ம் தேதி நேரில் ஆஜராகும்படி பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஜா கிலானிக்கு அந்நாட்டு சுப்ரீம் ...

Image Unavailable

சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு இந்தியாமுக்கியம்

4.Feb 2012

வாஷிங்டன், பிப்.- 4 - சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை கட்டுப்படுத்த அமெரிக்காவுக்கு இந்தியா முக்கியமாக இருக்கிறது என்று ...

Image Unavailable

ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூன் மீது செருப்பு வீச்சு

4.Feb 2012

பாலஸ்தீனம், பிப். - 4 - இஸ்ரேலில் சிறைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் காசாவுக்குள் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் ...

Image Unavailable

எகிப்து நாட்டில் கால்பந்து மைதானத்தில் கலவரம் -74 பேர் பலி

3.Feb 2012

  கெய்ரோ,பிப்.- 3 - எகிப்து நாட்டில் கால்பந்து மைதானத்தில் கலவரம் நடந்தது. இதில்  74 ரசிகர்கள் பலியானார். கால்பந்து விளையாட்டில் ...

Image Unavailable

சீனாவுடன் குட்டி போர் நடத்த இந்தியா ஆயத்தம்-அமெரிக்க

2.Feb 2012

வாஷிங்டன், பிப்.- 2 - சீனாவுடன் ஒரு குட்டி போரை நடத்துவதற்கு இந்திய ராணுவம் தன்னை  ஆயத்தப்படுத்தி வருவதாக அமெரிக்க உளவுத்துறை ...

Image Unavailable

பெருநாட்டில் பூகம்பம் ஏராளமானோர் காயம்

1.Feb 2012

லிமா, பிப்.- 1 - பெரு நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்டிடங்கள் இடிந்து ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தென் அமெரிக்காவில் உள்ள ...

Image Unavailable

கச்சா எண்ணை தட்டுப்பாடு: வளைகுடா நாடுகளுக்கு யு.எஸ். தூது

1.Feb 2012

  சியோல், பிப்.- 1 - கச்சா எண்ணை தட்டுப்பாடு காரணமாக அமெரிக்கா வளைகுடா நாடுகளுக்கு தென் கொரியாவை தூது அனுப்பியுள்ளது. உலகிலேயே ...

Image Unavailable

மனிதக்குண்டு தாக்குதலில் பாகிஸ்தானில் 9 பேர் பலி

1.Feb 2012

லாகூர், பிப்.- 1 - பாகிஸ்தானில் மனித குண்டு வெடித்ததில் 9 பேர் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள ...

Image Unavailable

வடகொரியாவில் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பு

31.Jan 2012

லண்டன், ஜன. - 31 - வடகொரியா தனது நாட்டுக்குள் செல்போன்களை பயன்படுத்துவதை போர்க்குற்றமாக அறிவித்துள்ளது. மேலும் செல்போன்களை ...

Image Unavailable

புதினைஎதிர்த்து போட்டியிடும் வேட்பாளருக்கு தடை

31.Jan 2012

  மாஸ்கோ, ஜன. - 31 - புதினை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளருக்கு ரஷ்ய தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. ரஷ்யாவில் வருகிற மார்ச் ...

Image Unavailable

கத்தாரில் தலிபான்களுடன் அமெரிக்கா சமரச பேச்சு

31.Jan 2012

காபூல், ஜன. - 31 - தலிபான்களுடன் சமரசமாக சென்று விட அமெரிக்கா முடிவு செய்ததை அடுத்து கத்தாரில் அவர்களுடன் அமெரிக்கா சமரச ...

Image Unavailable

ஆப்கனில் இருந்து 2 ஆண்டுகளில் பிரிட்டீஷ் படைகள் வெளியேறும்

30.Jan 2012

லண்டன், ஜன.- 30 - ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதாவது 2014 ம் ஆண்டு பிரிட்டீஷ் படைகள் வெளியேறும் என்று பிரிட்டீஷ் ...

Image Unavailable

நியூசிலாந்தில் நேற்று கடுமையான நிலநடுக்கம்

30.Jan 2012

  வெலிங்டன், ஜன.- 30 - நியூசிலாந்தில் நேற்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்து...

Image Unavailable

கிழக்கு மாகாணத்திற்கு கலாம் வராதது ஏமாற்றமளிக்கிறது-மன்சூர்

30.Jan 2012

கொழும்பு, ஜன. - 30 - இலங்கைக்கு வருகை தந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தராதது பெரும் ...

Image Unavailable

பெரு தலைநகரில் பயங்கர தீவிபத்து: 26 பேர் பலி

30.Jan 2012

  லிமா, ஜன.- 30 - பெரு நாட்டின் தலைநகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். பெரு நாட்டின் ...

Image Unavailable

பின்லேடன் தகவலை பாக். மருத்துவர்தான் கொடுத்தார்

29.Jan 2012

வாஷிங்டன், ஜன.29 - ஒசாமா பின்லேடன் குறித்து பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ள மருத்துவர் சகில் அப்ரிதான் முக்கிய தகவல் கொடுத்ததாக ...

Image Unavailable

இந்திய மீனவர்கள் 4 பேர் சுட்டுக்கொலை

29.Jan 2012

  காக்ட்விப்.ஜன. 29 - வங்காள விரிகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது வங்கதேச கடற்கொள்ளையர்கள் ...

Image Unavailable

ஆப்கானில் இருந்து பிரான்ஸ் படை வெளியேறுகிறது

29.Jan 2012

  பாரீஸ்,ஜன.29 - ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸ் நாட்டு படைகள் ஓராண்டு காலம் முன்கூட்டியே வெளியேறுகின்றன என்று அந்த நாட்டு ...

இதை ஷேர் செய்திடுங்கள்: