முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: சனிக்கிழமை, 24 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
மேஷம் – திடீர் இடமாற்றங்கள் ஏற்படலாம். பெண்களால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். வியாபார நிறுவனத்தில் வரும் வாடிக்கையாளரிடம் இனிமையாகப் பேசினால் இலாபம் அதிகரிக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
ரிஷபம் -- மனத் திருப்தி மற்றும் தனவரவு தரும் மகிழ்வான நாள். வாக்கு வன்மையால் பயன் பெரும் வளமான நாள். நோக்கும் இடமெல்லாம் ஒளி மிக்க வழி தெரியும் முன்னேற்றமான நாள்.
மிதுனம்
gemini-mithunum
மிதுனம் -- புதிய வேலைக்கான ஆணைகள் வரலாம். மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர்பதவிகள் கிடைக்கலாம். புதிய திருப்பங்களால் எதிர்காலம் ஒளிமயமாக அமையும். ஆராய்ச்சி மனப்பான்மையால் ஆதாயம் உண்டு.
கன்னி
virgo-kanni
கன்னி -- மனைவி மூலம் நன்மையும், மகிழ்வும் பெருகும். நேர்மையுடன் செயல்படுங்கள். பிறரிடம் பணிவுடன் இருந்தால், பெறும் பயன்கள் அதிகரிக்கும். அரசால் அனுகூலங்கள் உண்டு
மகரம்
capricorn-magaram
மகரம் – எதிர்பார்த்த இனங்களில் இருந்து தடையின்றி தனவரவு அதிகரிக்கும். புத்தி தெளிவு பெற்று ஆதாயம் தரும். புதுப்புது சிந்தனைகள் தோன்றும். மனைவி ஒத்துழைப்பால் மனம் மகிழும் நாள்.
கடகம்
cancer-kadagam
கடகம் -- மனதில் அமைதி நிலவும். உளவாரப்பணி போன்ற தெய்வீக திருப்பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும். தொழில் விஷயங்களில் அரசு ஆதரவு உண்டு.
சிம்மம்
leo-simmam
சிம்மம் – நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நினைத்தபடி எதுவும் நடக்காது. வாழ்க்கையில் புதுத் திருப்பங்கள் ஏற்படும். தெய்வப் பிரார்த்தனைகளால் தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் ஈடேறும்.
துலாம்
libra-thulam
துலாம் -- எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். பெயரும், புகழும் உயர்ந்து பெருமை தரும் நாள். தொழிலில் தனவரவு தொடரும் நாள். புத்தாடை, ஆபரணம் புதிதாகச் சேரும் நாள்.
மீனம்
pisces-meenam
மீனம் – பல வழிகளிலும் தடையின்றி தாராளமான தனவரவு இருக்கும். புதிய திட்டங்களால் வியாபாரத்தில் அதிக ஆதாயம் கிடைக்கும். புதுப்புது சிந்தனைகள் தோன்றும். தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
தனுசு – மதியம்வரை மனக்கலக்கம் இருக்கலாம். வீண் செலவுகளும் ஏற்படலாம். பிற்பகலில் பயணங்களில் தடங்கல்கள் ஏற்படலாம். தாய்க்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். கவனம் தேவை
விருச்சிகம்
scorpio-viruchagam
விருச்சிகம் -- குழந்தைகள் தொல்லையால் மன நிம்மதி குறையும். தங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது. பயணங்கள் சுகமாக அமையாது. வாகனத்தில் செல்கையில் வேகத்தை குறைத்தால் விபத்தை தவிர்க்கலாம்.
கும்பம்
aquarius-kumbam
கும்பம் -- குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துங்கள். வம்பு, வழக்கு மற்றும் வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டிய நாள்.
நாள்: Friday, January 23, 2026
  • திருநெல்வேலி குன்றக்குடி, திருச்சுழி, பழநி, சென்னை, பிரான்மலை, காளையார்கோவில், திருவிடைமருதூர் முதலிய தலங்களில் தைப்பூச உற்சவாரம்பம்
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம், அம்பாள் காமதேனு வாகனம்
  • காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் விழா தொடக்கம்
  • திருவில்லிபுத்துர் ஆண்டாள் புறப்பாடு
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனத்தில் திருவீதிவுலா
  • பைம்பொழில், குன்றக்குடி, திருவிடைமருதூர் தலங்களில் முருகப்பெருமாள் விழா தொடக்கம்
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago