முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 20 மே 2022

rameswaram-new

  • இராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், பின்னர் தங்க பல்லக்கில் புறப்பாடு.
  • கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை,மாடவீதி பவனி.
  • காஞ்சிபுரம் வரதராஜர்ப் பெருமாள்,இரவு குதிரை வாகனத்தில் திருவீதிவுலா.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
  • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
  • திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை  புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!