முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022

  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி,அலங்கார திருமஞ்சன சேவை.
  • சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். 
  • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. 
  • திருமோகூர் காளமேகப்பெருமாள் புறப்பாடு.
  • மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் சப்தாவர்ணம், புஷ்ப சப்பரம்.
  • கரூர்  தான்தோன்றி  கல்யாண  வேங்கடேசப் பெருமாள் கஜலட்சுமி வாகனம்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள் வெட்டி வேர் சப்பரம்.
  • உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புஷ்ப யாகம் சாற்று முறை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony