முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023

nellai-2

  • திருநெல்வேலி நகரம் கரியமாணிக்க பெருமாள் வருசாபிசேகம்.
  • உவரி சுயம்புலிங்க சுவாமி ரதம்.
  • திருச்சேறை சாரநாதர் காலை வெண்ணெய் தாழி சேவை,இரவு குதிரை வாகனம்,ராஜாங்க அலங்காரம்.
  • கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்.
  • காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் சாற்றுமுறை.
  • குன்றக்குடி,திருப்புடைமருதூர், திருவிடைமருதூர் இத்தலங்களில் சிவபெருமான் ரதம்.
  • பழனி ஆண்டவர் காலை தெய்வானை திருமணக் காட்சி,இரவு வள்ளி திருமணக்காட்சி,வெள்ளி ரதத்தில் பவனி. 
  • மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்க குதிரையில் அம்பாள் வெள்ளி சிம்மாசத்தில் வண்டியூரில் எழுந்தருளி தெப்போற்சவம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony