முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இணையதளத்தை நகலெடுக்கலாம்

Image Unavailable

நல்ல அதிவேக இணைய வசதி அன்லிமிட்டெட்டாக கணக்கின்றி இருக்கும் போது நல்ல இணையத்தளங்களை நகல் எடுத்து வைத்துக் கொண்டால் இணையம் இல்லாத நேரங்களிலோ குறைந்த வேகத்தில் இருக்கும்போதோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

அப்படிச் செய்வதற்கு உதவும் ஒரு மென்பொருள் தான் 'எச்டிடிராக் வெப்சைட் காப்பியர்.  இந்த மென்பொருள், கட்டற்ற, இலவச மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு.  இதை https://www.httrack.com/  தளத்திற்குச் சென்று  பதிவிறக்கிக் கொள்ளலாம். 

விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா,  7, 8, லினக்ஸ் டெபியன், உபுண்டு, ஜென்டூ, ஃபெடோரா, ஆண்டிராய்டு  ஆகிய இயங்குதளங்களில் எச்டிடிராக்கை நிறுவிக்கொள்ளலாம். முக்கியமான இணையத்தளங்களை செல்போனிலேயே நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம். மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள் எச்டிடிராக்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்