- இராமேஸ்வரம் ராமநாதசுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனம், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனம்
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்
- திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு
- மன்னார்குடி ராஜாகோபால சுவாமி புன்னை மர கண்ணம் அலங்காரம்
- கோயம்புத்தூர் கோணியம்மன் தெப்பம்
முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_03_09_2017

சென்னை சாலிகிராமத்தில் ஸ்ரீ ஸ்டுடியோ நிறுவனத்தின் அதி நவீன தொழில்நுட்பத்தின் திரைத்துறையின் தொடக்கவிழா நடைபெற்றது.இந்த விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா. பாக்யராஜ், சேரன், தங்கர்பச்சான், எஸ்.பி.ஜனநாதன், திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஆடுகளம் கதிரேசன், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, கலந்துகொண்டனர்.