திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டிட பணியினை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பூமிபூஜை மேற்கொண்டு தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_26_05_2018