முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

5+ குறிப்புகள் - தொழுநோய், தொற்றுநோய் வராமல் தடுக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-5

  1. தொற்றுநோய் வராமல் தடுக்க ;-- செவ்வாழைப்பழத்தை தேனில் அரைமணி நேரம் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம்,உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
  2. தொழுநோய்;-- 50 வருஷ வேப்பம்பட்டை பொடிமற்றும் பூவரசம் பட்டை பொடியை  கலந்து 2 கிராம் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிடலாம்.
  3. தொற்றுநோய்;-- தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.
  4. தொழுநோய் குணமாக ;-- கடுக்காய் வேர்,பட்டை வேர், பூ உலர்த்தி இடித்து,சலித்து காலை,மாலை பசும்பாலில் அரைக்கரண்டி போட்டு கலந்து உண்டு வரவும்.
  5. தொழுநோய்;-- சிவனார் வேம்பு செடி வேரை உலர்த்தி பொடி செய்து கற்கண்டு பாலில் சாப்பிடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 19 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 21 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago