முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுவன் தில்ஷன் கொலை வழக்கு: ராமராஜ் மேல்முறையீடு

சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.27 - சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராமராஜ் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதுதொடர்பாக பதிலளிக்குமாறு சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்