Idhayam Matrimony

பேட்மிண்டன் தரவரிசை: சாய்னா நெக்வால் முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 12 -  சர்வதேச பேட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங் கனையான சாய்னா நெக்வால் 4-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்னதாக அவர் 5-வது இடத்  தில் இருந்தார். தற்போது 4 -வது இடத் திற்கு முன்னேறி இருக்கிறார். ஒலிம்பி க் மகளிர் பிரிவில் அவர் வெண்கலம்   வென்றது குறிப்பிடத்தக்கது. 

இதே போல ஆடவர் ஒற்றையர் பிரிவி ல் முன்னணி வீரர்களில் ஒருவரான கஷ் யப் 19 -வது இடத்திற்கு முன்னேறி இரு க்கிறார். அவர் ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறியது நினைவு கூறத்தக் கது. 

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா வின் ஜூவாலா கட்டா மற்றும் அஸ்வி னி ஜோடி 13-வது இடத்தில் உள்ளது. இந்த ஜோடி ஒலிம்பிக்கில் முதல் சுற்றி ல் வென்றது. ஆனால் 2-வது சுற்றில் தோல்வி அடைந்தது. 

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நெக்வால் சமீபத்தில் நடந்த சிங்கப்பூர் ஓபன் தொடர் மற்று ம் தாய்லாந்து ஓபன் தொடர் ஆகியவ ற்றில் பட்டம் வென்றவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago