முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரா ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக. 31 - லண்டனில் துணை ஒலிம்பிக் போட்டியான பாரா ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கியது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் ஊனமுற்றோர்களால் வழங்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை நடந்தது. இதில் 204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று பாரா ஒலிம்பிக் போட்டி துவங்கியது. 

இதில் 124 நாடுகளை சேர்ந்த 4,200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இங்கிலாந்து அரசின் 2 வது எலிசபெத் போட்டியை துவக்கி வைத்தார். பிரதமர் டேவிட் கேமரூன், அவரது மனைவி சமந்தா, லண்டன் மேயர் ஜான்சன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வில்வித்தையில் தங்கம் வென்ற மார்க்ரெட் என்ற வீராங்கனை ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். டேவிட் டூல் என்ற கலைஞரின் நடனம் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இவர் 2 கால்களையும் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago