முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணவரை சமாளிப்பதுதான் டென்ஷன்: அமெரிக்க பெண்கள்

வியாழக்கிழமை, 23 மே 2013      உலகம்
Image Unavailable

லண்டன், மே. 24 - உங்களுக்கு எது டென்ஷன் அதிகம் தருகிறது என்று அமெரிக்கப் பெண்களிடம் கேட்டால், என்னோட புருஷன்தாங்க என்பதுதான் அவர்களது பதிலாக இருக்கிறதாம்.  குழந்தைகளை விட இந்த புருஷன்மார்களை சமாளிப்பதுதான் பெரும் டென்ஷன் பிடித்த வேலை என்பது இப்பெண்களின் கவலையாக இருக்கிறதாம். சின்னக் குழந்தைகளைக் கூட எளிதில் சமாளித்து விட முடிகிறது. ஆனால் இந்த பெரிய குழந்தைங்க படுத்தும்பாடுதான் ரொம்பக் கஷ்டமாக உள்ளது என்று அலுத்துக் கொள்கிறார்கள் அமெரிக்கத் தாய்மார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்