Idhayam Matrimony

அமெரிக்க கப்பல் சிறை பிடிக்கப்பட்டது முறையற்றதாம்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், அக்.22 - அமெரிக்க கப்பலை இந்திய கடலோர காவல் படை சிறை பிடித்தது முறையற்ற செயல் என்று அட்வன்போர்டு கப்பல் நிறுவனத் தலைவர் வில்லியம்ஹெச் வாட்சன் கூறினார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

கப்பலை இந்திய கடலோர காவல் படை சிறை பிடித்தது முறையற்ற செயல். இந்த பிரச்சனை தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்று வருகிறோம். ராஜீய மற்றும் சட்ட ரீதியாக அணுகி , கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்திய கடல் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அனுமதி இன்றி நுழைந்ததாக அமெரிக்காவின் அட்வன் போர்டு நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் தூத்துக்குடி கடல் பகுதியில் கடந்த 12_ம்தேதி கடலோர காவல் படையால் சுற்றி வளைக்கப்பட்டது. ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு கப்பலின் கேப்டன், மாலுமிகள், பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட 33 பேரும் கைது செய்யப்பட்டனர். 

      

     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago