முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.4 - முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற இருப்பதை முன்னிட்டு, சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் நேற்று (3.6.2011 ​ வெள்ளிக் கிழமை), அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அப்போது,  சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்