தனியார் துறையினர் வங்கிகளை அமைக்க அனுமதி

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      இந்தியா
Bank

 

புதுடெல்லி, மார்ச். 1 - நடப்பாண்டில் நிதிப்பிரிவில் மேலும் சில சீர்திருத்தங்களை கொண்டு வர புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அவை பின்வருமாறு, 1. 2008 ம் ஆண்டு காப்பீட்டு திருத்த சட்ட மசோதா

2. 2009ம் ஆண்டு இந்திய ஆயுள் காப்பீடு திருத்த சட்ட மசோதா

3. 2005ம் ஆண்டு ஓய்வூதிய நிதி வழிகாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா

4. 2011ம் ஆண்டு வங்கி சட்ட திருத்த மசோதா 5. 2009ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி சட்ட மசோதா தனியார் பிரிவினர் வங்கிகள் அமைப்பதற்காக வழங்கப்படும் அனுமதியை மேலும் விரிவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டு முடிவதற்குள் ரிசர்வ் வங்கி அதற்கான வழிமுறைகளை றிவிக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: