முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநகராட்சிமேயர்​ நகராட்சிகளுக்கு தலைவர் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.- 27 - உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்  மாநகராட்சி, நகராட்சிக்கு பாரதீய ஜனதா வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.  அதன் விவரம் வருமாறு:​

 மாநகராட்சி: நெல்லை-​ கிருஷ்ணமணி, சேலம்-​ ஆடிட்டர் ரமேஷ், மதுரை- ராஜேந்திரன்.  நகரசபை நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியல் வருமாறு:-​  நாகர்கோவில்- மீனாதேவ், குளச்சல்- சரவண தணிகேஷ், வி.கே.புரம்-​சந்தான லட்சுமி, புளியங்குடி-​ராதாகிருஷ்ணன், ராஜபாளையம்-​சுகந்தம் என்.எஸ்.ராமகிருஷ்ணன்,  சாத்தூர்- ​சுப்புலட்சமி, திருத்தங்கல்-​ஜெயராணி, அருப்புக்கோட்டை-​ ஜெயராஜ், ஸ்ரீவில்லிப்புத்தூர்-  பி.கே.எஸ்.கே. நாகநந்தினி, மேலூர்-​ விஜயராகவன், தேனி- ​குமரேசன், போடிநாயக்கனூர்-​ சந்திரசேகரன், கொடைக்கானல்- ​வெங்கடேசன், ராமநாதபுரம்- ​துரைக்கண்ணன், பரமக்குடி-​ முருகானந்தம், ராமேசுவரம்-​ முரளிதன், காரைக்குடி-​ முத்துலட்சுமி, தேவக்கோட்டை- ​அன்பு மொழி, சிவகங்கை-​தர்மன், அறந்தாங்கி- ​ சித்ரா அய்யப்பன்,  புதுக்கோட்டை- ​ஆறுமுகம், துவாக்குடி- ​ரவிக்குமார், அரியலூர்- ​விஜயகுமார், கரூர்- ​கோபிநாத், திருவாரூர்- ​ஆர்.பிங்கலன், நாகை- ​எஸ்.கலா, வேதாரண்யம்-​ பி.எம்.டி. மாலதி, மயிலாடுதுறை-​பிரவீணா, விருத்தாசலம்-​ பி.கார்த்திகேயன், கடலூர்-​ பி.செல்வம், விழுப்புரம்-​ துரை.சக்திவேல், தாம்பரம்- தாம்பரம்​ பி.மணி,  பம்மல்-​ பி.ஆறுமுக பாண்டியன்,  திருத்தணி- ​அனந்தசயனம்,  திருவள்ளூர்-​ எஸ்.ரமேஷ்,  nullந்தமல்லி- ​கீதாஞ்சலி சம்பத்,  ஆவடி-​கோவிந்தசாமி,  வாலாஜா-​ஞானவேல், ஆற்காடு- ​ஜி.வி.பிரகாஷ், ராணிபேட்டை- ​சிவலிங்கம்,  வாணியம்பாடி- ​கார்த்திகேயன், திருவண்ணாமலை- ​விஜய பாபு ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்