முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உருளை கிழங்கு வறுவல்

Cooking time in minutes: 
15
Ingredients: 

 

உருளை கிழங்கு வறுவல் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. உருளை கிழங்கு – 2.
  2. மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்.
  3. மல்லித்தூள் – 1 ஸ்பூன்.
  4. கறி மசாலா தூள் – 1/4 ஸ்பூன்.
  5. எண்ணெய் – 3 ஸ்பூன்.
  6. கடுகு - 1 சிட்டிகை.
  7. உப்பு -  தேவையான அளவு .
Method: 

 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  2. தண்ணீர் கொதித்த உடன் நறுக்கிய உருளை கிழங்கை போட்டு 3 நிமிடம் வேக விடவும் .
  3. வேக வைத்த உருளை கிழங்கை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  4. அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.
  5. நன்கு காய்ந்த உடன் 3 ஸ்பூன் எண்ணெய் விடவும்.
  6. எண்ணெய்யை சூடு படுத்தி கொள்ளவும்.
  7. சிறிதளவு கடுகு போட்டு வதக்கவும்.
  8. வேக வைத்த உருளை கிழங்கை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
  9. இதனுடன் மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்,மல்லித்தூள் 1 ஸ்பூன்,கறி மசாலா தூள் 1/4 ஸ்பூன், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  10. நன்றாக வதங்கி விட்டது
  11. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  12. சுவையான உருளை கிழங்கு வறுவல் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்