முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காடை கிரேவி

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

காடை கிரேவி செய்யத் தேவையான பொருள்கள்;

  1. காடை-1/2 கிலோ.
  2. நல்லெண்ணெய் - 200 கிராம்.
  3. சோம்பு -10 கிராம்.
  4. கிராம்பு – 5 கிராம்.
  5. பட்டை – 5 கிராம்.
  6. ஏலக்காய்5 கிராம்.
  7. கறிவேப்பிலை,கொத்தமல்லி, புதினா - சிறிதளவு.
  8. சின்ன வெங்காயம் – 1/4 கிலோ.
  9. பெரிய வெங்காயம் – 1/4 கிலோ.
  10. பச்சை மிளகாய் – 2.
  11. தக்காளி – 100 கிராம்.
  12. மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்.
  13. சீரகத்தூள் - 1 ஸ்பூன்.
  14. மிளகாய் தூள்  - 1 ஸ்பூன்.
  15. மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்.
  16. கறி மசால் பொடி- 50 கிராம்.
  17. இஞ்சி - சிறிதளவு.
  18. பூண்டு -  4 பல்.
  19. உப்பு - தேவையான அளவு.
Method: 

 

செய்முறை ;

  1. பூண்டு 4 பல் மற்றும் இஞ்சி சிறிதளவு இவை இரண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக  அரைத்துக்கொள்ளவும்.
  2. மிக்சி  ஜாரில் 1/4 கிலோ சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து 200 கிராம் நல்லெண்ணெய்  ற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன் சோம்பு 10 கிராம், கிராம்பு 5 கிராம், ஏலக்காய் 5 கிராம், மற்றும் பட்டை 5 கிராம்   ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
  5. சிறிதளவு கறிவேப்பிலை,  நறுக்கிய பெரிய வெங்காயம்  1/4 கிலோ போட்டு நன்றாக வதக்கவும்.
  6. மிக்சியில் அரைத்து வைத்த இஞ்சி ,பூண்டு விழுது 3 ஸ்பூன் சேர்த்து வதக்கவும்.
  7. இதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த 1/4 கிலோ சின்ன வெங்காய விழுதை போட்டு வதக்கவும்.
  8. நறுக்கிய தக்காளி  100 கிராம் போட்டு நன்றாக வதக்கவும்.
  9. கறி மசால் பொடி 2 ஸ்பூன், மிளகாய் பொடி 2 ஸ்பூன், சிறிதளவு கொத்தமல்லி,புதினா போட்டு வதக்கவும்.
  10. சுத்தம் செய்த காடை 1/2 கிலோ போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்கவும்.
  11. 5 கிராம்   மஞ்சள்தூள், மிளகுத்தூள் ஒரு ஸ்பூன்,சீரகத்தூள் ஒரு ஸ்பூன்,தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  12. 15 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
  13. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  14. சுவையான காடை கிரேவி ரெடி.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago