முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தக்காளி சட்னி

Cooking time in minutes: 
10
Ingredients: 

 

தக்காளி சட்னி  செய்யத் தேவையான பொருள்கள்;

  1. தக்காளி - 3.
  2. வெங்காயம் -1.
  3. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
  4. சீரகம் – சிறிதளவு.
  5. நல்லெண்னை - 3 டீஸ்பூன்.
  6. கடுகு – சிறிதளவு.
  7. பெருங்காயம் – சிறிதளவு.
  8. கறிவேப்பிலை - சிறிதளவு.
  9. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

 

செய்முறை ;

  1. மிக்சி  ஜாரில் தக்காளி 3, வெங்காயம்1, சீரகம் சிறிதளவு, மிளகாய் தூள்  1 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக  அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்,
  3. எண்ணெய் சூடானவுடன் கடுகு சிறிதளவு,பெருங்காயம் சிறிதளவு, மற்றும் கறிவேப்பிலை சிறிதளவு போட்டு மிதமான சூட்டில் தாளிக்கவும்.
  4. இதில் மிக்சியில் அரைத்து வைத்த தக்காளி சட்டினியை ஊற்றி 2 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
  5. இப்போது,அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்,
  6. சுவையான தக்காளி சட்னி  ரெடி.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago