எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
பிளம் கேக்
Cooking time in minutes:
50
Ingredients:
பிளம் கேக் (5 கிலோ) செய்யத் தேவையான பொருள்கள்;
- சர்க்கரை - 1.1/2 கிலோ.
- வெண்ணை - 1.1/2 கிலோ.
- முட்டை - 30.
- மைதா - 1.1/2 கிலோ.
- டிரைபுருட்ஸ் - 3 கிலோ (பாதம்,பிஸ்தா,முந்திரி,வால்நட்,ஸ்டராபெர்ரி,பிளாக்பெர்ரி,ப்ளுபெர்ரி)
- தேன் - 300 மில்லி.
- கொக்கோ தூள் - 70 கிராம்.
- பேக்கிங் பவுடர் - 30 கிராம்.
- கரம் மசாலா - 20 கிராம்.
- மில்க் மெய்டு - 300 மில்லி.
- நெய் - 300 மில்லி.
- கருப்பு சிரப் - 400 மில்லி.
- மிக்ஸ்ட் புரூட் ஜாம் - 300.
- வெண்ணிலா எசன்ஸ் – 10 மில்லி.
- பாதம் பருப்பு (தோல் உரித்து,பிரித்தது) - 100 கிராம்.
Method:
செய்முறை ;
- கேக் மாவுகளை கலக்கும் பிளண்டர் இயந்திரத்தில் 1.1/2 கிலோ வெண்ணையை போட்டு 10 நிமிடம் ஓட விடவும்.
- சர்க்கரை 1.1/2 கிலோ போட்டு 10 நிமிடம் ஓட விடவும்.
- ஒரு பாத்திரத்தில் 30 முட்டைகளை உடைத்து வைத்து கொண்டு முட்டை வாசனை வராமல் இருக்க அதில் 10 மில்லி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கலந்து விடவும்.
- முதலில் 15 முட்டைகளை கேக் மாவுகளை கலக்கும் இயந்திரத்தில் ஊற்றி ஓட விட்டு 2 நிமிடம் கழித்து மீதியுள்ள 15 முட்டைகளையும் ஊற்றி,3 நிமிடம் குறைவான வேகத்தில் இயந்திரத்தை ஓட விடவும்.
- ஒரு பாத்திரத்தில் மைதா 1.1/2 கிலோ, பேக்கிங் பவுடர் 30 கிராம்,கொக்கோ தூள் 70 கிராம், போட்டு நன்றாக கலந்து விடவும்.
- இந்த கலவையை கேக் மாவுகளை கலக்கும் இயந்திரத்தில் போட்டு,5 நிமிடம் இயந்திரத்தை ஓட விடவும்.
- ஓடும் இயந்திரத்தில் கட்டியாக மாவு கலவை தேங்கி இருந்தால் இயந்திரத்தை நிறுத்தி கையால் மாவு கட்டிகளை கரைத்து விடவும்.
- ஒரு பாத்திரத்தில் தேன் 300 மில்லி,மில்க் மெய்டு 300 மில்லி, நெய் 300 மில்லி,மிக்ஸ்ட்,கருப்பு சிரப் 400 மில்லி புரூட் ஜாம் 300 கிராம்,கரம் மசாலா 20 கிராம் போட்டு நன்றாக கலந்து விடவும்.
- இந்த கலவையையும் கேக் மாவுகளை கலக்கும் இயந்திரத்தில் போட்டு,5 நிமிடம் இயந்திரத்தை ஓட விடவும்.
- ஊற வைத்த பாதம்,பிஸ்தா,முந்திரி,வால்நட்,ஸ்டராபெர்ரி,பிளாக்பெர்ரி,ப்ளுபெர்ரி போன்ற பழங்கள் 3 கிலோவை இயந்திரத்தில் போட்டு இயந்திரத்தை 5 நிமிடம் குறைவான வேகத்தில் ஓட விடவும்.
- கேக் மாவு நன்றாக தயாராகி விட்டது,ஒரு கிலோ என்ற அளவில் 5 பாத்திரத்தில் வைத்து குக்கர், மைக்ரோ ஓவன் அல்லது கேக் அவனில் வைத்து 45 நிமிடம் சூடு படுத்தி பின் வெளியே எடுத்து பரிமாறவும்.
- சுவையான பிளம் கேக் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |