முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஆறாத புண்கள் விரைவில் ஆறுவதற்கு | Useful Tips To Cure Chronic Wounds

  1. ஆறாத புண்களை  ஆற்ற ;--சாணாக்கீரை சாப்பிடலாம். 
  2. மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற ;--விராலி எடுத்து அதன் நரம்புகளை நீக்கி விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வேப்பெண்ணை தடவி கட்டி வரலாம்.
  3. சிராய்ப்பு புண் ;--நம் எச்சிலுக்கு மருத்துவ குணம் உண்டு.
  4. சதை வளரும் புண் ;--ஊமத்தை இலைசாறு,சம அளவு தேங்காய் எண்ணெய்,மயில் துத்தம் சிறிது காய்ச்சி  பூசலாம்.
  5. எல்லாவித புண் புரைகளும் குணமாக ;--உதிரமர இலையை அரைத்து பற்றிடலாம்.
  6. உள்ரணம் தீர ;--கொட்டை கரந்தையை உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
  7. உள்ரணம் குணமாக ;-- கொத்தமல்லியை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வர குணமாகும்.
  8. அக உறுப்புகள் சீராக ;-- சீரகநீரை குடிநீராக எப்போதும் பயன் படுத்தவும்.
  9. அக உறுப்புகள் பலமடைய ;-- கிராம்பு பொடியை அரை கிராம் தேனில்
  10. குழைத்து காலை,மாலை சாப்பிடலாம்.
  11. உள்ரணம் ;--தென்னம்பூவை மென்று தின்னலாம்.
  12. உள் உறுப்புகளை வன்மைப்படுத்த ;-- கொன்றைப்பூவை பொடிசெய்து சாப்பிட்டு வர உள் உறுப்புகளை வன்மைப்படுத்தும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்