முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நிலவேம்பின் மருத்துவ பயன்கள்

 1. நிலவேம்பு  கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.
 2. நிலவேம்பு கஷாயம் மூக்கில் நீர் வடித்தலை குணப்படுத்தும்.
 3. நிலவேம்பை பொடி செய்து பயன்படுத்தினால் பலகீனமான உடலுக்கு தெம்பு தரும்.
 4. தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும்.
 5. நிலவேம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளின் வளமான ஆதாரங்கள் காரணமாக மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க முடியும். மேலும் முடக்குவாதத்தை சரிசெய்ய உதவியாக இருக்கிறது.
 6. நிலவேம்பு,மிளகு,திப்பிலி சுக்கு ஆகியவற்றை சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கல்கண்டு அல்லது நாட்டுசர்க்கரையை போட்டு கலந்து குடிக்கலாம். 
 7. நிலவேம்பை பொடி செய்து சேர்த்து பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 8. நிலவேம்பு கஷாயம்  உடல் வெப்பத்தை சமநிலைபடுத்தும்.
 9. காலையில் டீக்கு பதிலாக நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம்.
 10. நிலவேம்பை பொடி செய்து சேர்த்து பயன்படுத்தினால் சர்க்கரை நோய்யை
 11. குணப்படுத்த உதவுகிறது.
 12. நிலவேம்பு கஷாயமானது நமது உடலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்த உதவுகிறது.
 13. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கலுக்கு இந்த நிலவேம்பு மிகச்சிறந்த மருந்தாகச் செயல்படும்.
 14. டெங்கு, டைபாய்டு, மலேரியா மற்றும் சிக்குன் குனியா உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சலையும் குணப்படுத்த நிலவேம்பு கஷாயமானது உதவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்