பாரா கிளைடரில் பறந்த செல்ல நாய்க் குட்டி | அசத்தல் வீடியோ வைரல்...

முகப்பு

பாரா கிளைடரில் பறந்த செல்ல நாய்க் குட்டி | அசத்தல் வீடியோ வைரல்...

A man picked up a selfie stick and brought his puppy named Samoyed, a 3-year-old Pomeranian dog & went to fly on the para glide. Then Samoyed had fun with his owner on the Para glider... செல்லக் குட்டியான Samoyed என்ற 3 வயதான பொமரேனியன் நாயையும், தனது செல்பி ஸ்டிக்கையும் கூடவே எடுத்துக் கொண்டு பாரா கிளைடில் பறப்பதற்காக ஒருவர் சென்றார். பின்ன என்ன Samoyed தனது உரிமையாளருடன் ஜாலியாக பாரா கிளைடரில் உல்லாச பயணம் மேற்கொண்டது...

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ