முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பேட்மிண்டன் சாதனை நாயகி பி.வி. சிந்துவின் தீபாவளி நடனம்...!

26-year-old Indian badminton star P.V. Sindhu has posted a video clip related to the Deepavali celebration on her Instagram page. In that video, she wears a traditional dress for Deepavali and dances. The video, which attracted millions of viewers within minutes of its release, has now gone viral on social media.

26 வயதான பேட்மிண்டன் சாதனை நாயகி பி.வி. சிந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபாவளி கொண்டாட்டம் தொடர்பான வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தீபாவளிக்கான பாரம்பரிய புத்தாடை அணிந்து மெல்லிய நடனம் ஆடும் காட்சியை பதிவிட்டுள்ளார். வெளியிட்ட சில நிமிடங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago