முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம்: ராகுல்காந்தி மலரஞ்சலி

வியாழக்கிழமை, 27 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.  இதனை முன்னிட்டு சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி மலரஞ்சலி செலுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து