முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு - விமர்சனம்

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      சினிமா
No -6-Vathiyar-Football-Tea

Source: provided

சரத், அயிரா, நரேன், அருவி மதன், இளையா உள்ளிட்ட பலர் நடிப்பில், ஹரி உத்ரா இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் எண் 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு, ஏழை மாணவர்களை ஒன்றினணத்து மாற்று திறனாளி பயிற்சியாளர் ஒருவர் கால் பந்தாட்ட குழு ஒன்றை உருவாக்குகிறார். அவர்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் விளையாடுவதற்காக போராடுகிறார். ஆனால் அவர்களுக்கு தகுதி இருந்தும்... திறமை மறுக்கப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடையும் அந்த இளம் கால் பந்தாட்ட வீரர்கள் எடுக்கும் அதிரடி முடிவுதான் இப்படத்தின் திரைக்கதை.‌ நாயகன் சரத் சிறப்பாக நடித்து அசத்துகிறார். நாயகி அயிரா இளமை, அழகும் கலந்த கலவையாக திகழ்கிறார். கால் பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருக்கும் அருவி மதன் தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். புது முகங்களை வைத்து குறைந்த முதலீட்டில் எடுத்திருக்கும் இயக்குநரின் முயற்சியை நிச்சயம் பாராட்டலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து