முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிளாம்பாக்கத்தில் கூடுதல் பேருந்துகள்: அமைச்சர் தலைமையில் ஆலோசனை

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      தமிழகம்
Sivashankar 2023-05-08

சென்னை, அனைத்து போக்குவரத்து மேலாளர்களுடன் நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார். 

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள்  கிளாம்பாக்கத்தில் வெகு நேரமாக காத்திருந்தும் எந்த பஸ்சும் வராததால் பொறுமையை இழந்து பயணிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை என பயணிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த நிலையில் அனைத்து போக்குவரத்து மேலாளர்களுடன் நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை மூலம் கிளாம்பாக்கத்திற்கு கூடுதல் பஸ் வசதி அமைத்து தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து