முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023

madurai-ambal

  • மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்கப்பல்லக்கு,சுவாமி அம்பாள் இருவரும் விருசப சேவை.
  • பழனி ஆண்டவர் வெள்ளி கேடயத்தில் பவனி.
  • திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாணம்,இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
  • காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் ரதம்.
  • கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி அன்ன வாகனம்
  • திருவிடைமருதூர் சிவபெருமான் கைலாச வாகனம்,அம்பாள் அன்ன வாகனம்.
  • பைம்மொழில்,மருதமலை இத்தலங்களில் முருகப்பெருமான் பவனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்