முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முட்டை சான்ட்விச்

Cooking time in minutes: 
20
Ingredients: 

முட்டை சான்ட்விச் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. முட்டை - 8.
  2. மையோனஸ் - சிறிதளவு.
  3. பிரட் துண்டுகள் - 4.
  4. சர்க்கரை - 2 ஸ்பூன்.
  5. பேக்கிங் பவுடர் - சிறிதளவு.
  6. மிளகு தூள் - 1 ஸ்பூன்.
  7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்.
  8. உப்பு -தேவையான  அளவு.
Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 8 முட்டைகளை போட்டு நன்றாக வேக வைத்து முட்டை ஓடுகளை நீக்கி சுத்தம் செய்து முட்டையின் மஞ்சள் கருவை ஒரு ஸ்பூன் மூலம் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. வேக வைத்த முட்டையின் வெள்ளை கருவை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்து அதன் மேல் மஞ்சள் கருவை துருவி விடவும்.
  3. இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை,தேவையான அளவு உப்பு,பேக்கிங் பவுடர் சிறிதளவு,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள் தூள்  1/4 ஸ்பூன் மற்றும்  3 ஸ்பூன் மையோனஸ் போட்டு நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு தட்டில் 4 பிரட் துண்டுகளை எடுத்துக்கொண்டு அதன் ஓரத்தில் உள்ள பகுதியை நறுக்கி எடுத்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு  பிரட் துண்டை எடுத்து  சிறிதளவு மையோனஸ் தடவி விட்டு அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள முட்டை கலவையை வைத்து இன்னொரு பிரட் துண்டின் மீதும் சிறிதளவு மையோனஸ் தடவி அதன் மேல் வைத்து பிரட்டை துண்டை இரண்டாக நறுக்கவும்.
  6. சுவையான முட்டை சான்ட்விச் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago