முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஸ்வீட் பால்.

Cooking time in minutes: 
20
Ingredients: 

ஸ்வீட் பால் செய்யத்தேவையான பொருட்கள்.

  1. ஈஸ்ட் – ஒரு ஸ்பூன்.
  2. பேக்கிங் பவுடர் - ஒரு ஸ்பூன்.
  3. சர்க்கரை - ஒரு ஸ்பூன்.
  4. வெண்ணிலா எசன்ஸ் - 2 சொட்டு.
  5. மைதா மாவு - 300 கிராம்.
  6. எண்ணெய் – 1/2 லிட்டர்.
  7. உப்பு - தேவையான அளவு.
  8. பாலித்தின் கவர் - 1.

 

 

Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாலித்தின் கவரில் ஒரு ஸ்பூன் ஈஸ்ட்,ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர்,உப்பு தேவையான அளவு,சர்க்கரை ஒரு ஸ்பூன்,வெண்ணிலா எசன்ஸ் 2 சொட்டு மற்றும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கவருடன் நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. இதனுடன் 300 கிராம் மைதா மாவை போட்டு கவரை மூடி விட்டு கவருடன் மாவை நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. கவரின் கீழ் பகுதியில் இரண்டு ஓட்டைகளை போட்டுக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டையாக  விழும் படி செய்து நன்றாக பொரிக்கவும். 
  6. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  7. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  8. சுவையான ஸ்வீட் பால் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago