முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஜூசி சிக்கன்கட்லட்

Cooking time in minutes: 
20
Ingredients: 
  1. ஜூசி சிக்கன்கட்லட் செய்யத்தேவையான பொருட்கள்.
  2. போன்லெஸ் சிக்கன்  - 1/2 கிலோ.
  3. முட்டை - 1.
  4. மிளகு தூள் – 1/2 ஸ்பூன்.
  5. கார்ன் பிளவர் மாவு - ஒரு ஸ்பூன்.
  6. வெள்ளை மிளகுதூள் - 1/4 ஸ்பூன்.
  7. ஒயிட் கிரீம் - 50 கிராம்.
  8. பொடியாக நறுக்கிய தக்காளி - 3.
  9. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
  10. சீஸ் - 50 கிராம்.
  11. எண்ணெய் – 2 கரண்டி.
  12. உப்பு - தேவையான அளவு.
Method: 
செய்முறை ;--  
  1. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய 600 கிராம் போன்லெஸ் சிக்கனை எடுத்துக்கொள்ளவும்,இதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும்.
  2. இதனுடன் 1/2 ஸ்பூன் மிளகு தூள்,உப்பு தேவையான அளவு,கார்ன் பிளவர் மாவு  ஒரு ஸ்பூன்,வெள்ளை மிளகுதூள் 1/4 ஸ்பூன்,ஒயிட் கிரீம் 50 கிராம் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. இதனுடன் பொடியாக நறுக்கிய 3 தக்காளி,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், துருவிய சீஸ் 50 கிராம் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து 2 கரண்டி எண்ணெய்யை ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள சிக்கனை ஒரு ஸ்பூனில் சிறிதளவு எடுத்து எண்ணெயில் போட்டு லேசாக வடை மாதிரி தட்டி விட்டு நன்றாக பொரிக்கவும்.
  6. திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  7. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  8. சுவையான ஜூசி சிக்கன் கட்லட் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago