முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்

Cooking time in minutes: 
10
Ingredients: 

வயிற்றுப்புண் குணமாக மருந்து செய்யத்தேவையான பொருட்கள். 

  1. கருப்பு உளுந்து - 5௦௦ கிராம். 
  2. சீரகம் – 50 கிராம்.
  3. விரலி மஞ்சள் – 2.
  4. கட்டி பெருங்காயம் – 1.
  5. நல்லெண்ணெய் – அரை ஸ்பூன்.
Method: 

செய்முறை ;--

  1. விரலி மஞ்சளை ஒரு சிறிய உரலில்  போட்டு நன்றாக இடித்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் பெருங்காயத்தை சேர்த்து நன்றாக இடித்துக்கொள்ளவும்.
  3. ஒரு மிஸ்சி ஜாரில் 5௦௦ கிராம் கருப்பு உளுந்து மற்றும் 50 கிராம் சீரகத்தை எடுத்துக்கொள்ளவும்.
  4. இதனுடன் இடித்து தயார் செய்து வைத்துள்ள விரலி மஞ்சள் மற்றும் பெருங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து பொடியை  ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  5. சாதத்தில் ஒரு ஸ்பூன் தயார் செய்து வைத்துள்ள பொடியை போட்டு உடன் அரை ஸ்பூன் நல்லெண்ணெய்யை ஊற்றி சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்கள் ஆறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago