முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் 2-ம் கட்ட திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் : சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      தமிழகம்
KN-Nehru 2023 04 01

Source: provided

சென்னை : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாம் கட்ட திட்டத்தை நிறைவேற்ற அரசு ஆவன செய்யுமா என்று எம்.எல்.ஏ. ஜிகே மணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:

இந்த திட்டத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஜெயிக்கா நிறுவனம் இந்த திட்டத்திற்கு ஜூன் 25-ம் தேதிக்குள் ஒப்புதல் அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இரண்டாம் கட்ட திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து