முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ 1000 கோடி குடியிருப்புகள் திட்டத்திற்கு அயோத்தி தாச பண்டிதர் பெயர் முதல்வர் ஸ்டாலின் வலைத்தள பதிவு

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, ரூ 1000 கோடி மதிப்பீட்டில்  ஆதிதிராவிட மக்களுக்கான குடியிருப்புகள் மேம்பாட்டுத்திட்டத்திற்கு அயோத்தி தாச பண்டிதர் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு மே 20: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்:சென்னையில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம், ஆதிதிராவிட மக்களுக்காக 1000 கோடி ரூபாயில் நாம் செயல்படுத்தி வரும் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குப் பண்டிதரின் பெயர்- எனத்திராவிடப் பேரொளி; அயோத்திதாசரைப் போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. சமத்துவத்தை வலியுறுத்திய அவரது கருத்துகள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்!இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து