முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரிய பாய் என அழைப்பது பிடிக்கவில்லை: ஏ.ஆர்.ரஹ்மான்

செவ்வாய்க்கிழமை, 20 மே 2025      சினிமா
A R Rahman 2023-09-11

Source: provided

சென்னை : சமூக வலைதளங்களில் ‘பெரிய பாய்’ என்ற பெயரில் அழைக்கப்படுவது தனக்கு பிடிக்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

‘தக் லைப்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏ.ஆர்.ரஹ்மானை டிடி பேட்டி எடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் “பெரிய பாய் பாட்டுக்கு யார் நோ சொல்வார்கள்” என்று பேச்சில் குறிப்பிட்டார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் “பெரிய பாயா?” என்று சிரித்தார்.

உடனே டிடி “உங்களுக்கு தெரியாதா... சமூக வலைதளத்தில் உங்களுடைய பெயரே அதான்” என்றார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் “வேணாம். எனக்குப் பிடிக்கலை. பெரிய பாய், சின்ன பாய்னு...” என்று பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. சமூக வலைதளத்தில் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை குறிப்பிடும் போது ‘பெரிய பாய்’ என்றுதான் செல்லமாக கூறுவார்கள். இதைத்தான் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து