முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுபதி நடிக்கும் குற்றம் புரிந்தவன்

செவ்வாய்க்கிழமை, 2 டிசம்பர் 2025      சினிமா
Pasupathi 2025-12-02

Source: provided

Sony LIV தமிழ் ஒரிஜினல் தொடர் குற்றம் புரிந்தவன். தி கில்டி ஒன். டிசம்பர் 5 முதல் ஸ்ட்ரீமிங்குக்கு வர உள்ள இந்த தொடரில் முக்கிய பாத்திரத்தில் பசுபதி நடித்திருக்கிறார். செல்வமணி இயக்கத்தில், ஹாப்பி யூனிகான் மற்றும் ஆக்புல்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த தொடரில் பசுபதியுடன் லட்சுமி பிரியா தாயாகவும், விதார்த் உறுதியான காவலராகவும் நடித்துள்ளனர். ஒவ்வொரு மறைக்கப்பட்ட உண்மையும் வெளிவரத் தொடங்கும் போது, பதட்டமும், உளவியல் ரீதியாக விடுபடுவதற்கும் இடையே நடக்கும் நுண்ணிய போராட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இத்தொடர் உருவாகி இருப்பதாக இயக்குனர் செல்வமணி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து