முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயவுசெய்து மீண்டும் நடியுங்கள்: விஜய்க்கு நடிகர் நாசர் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 28 டிசம்பர் 2025      சினிமா
Naasar 2023-12-28

சென்னை, நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

மலேசியா கோலாலம்பூரில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.  இதில், திரையுலகினர் பலர் கலந்துகொண்டனர். அவ்விழாவில் பேசிய நடிகர் நாசர் விஜய்யிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அவர் பேசுகையில், "விஜய் தமிழ் சினிமாவுக்கு தேவை. தயவுசெய்து மீண்டும் நடியுங்கள். நடிப்பு பற்றிய தனது முடிவை விஜய் மாற்றிக்கொள்ள வேண்டும். முடிவை மாற்றினால் யாரும் விஜய்யை விமர்சிக்க மாட்டார்கள். விமர்சனத்தை கடந்துபோகும் பக்குவம் விஜய்யிடம் உள்ளது" என்றார்.

நடிகர் நரேன் பேசுகையில், விஜய்யுடைய கனவுகள் நிறைவேற தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் நடிகை பிரியாமணி விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை. ஜனநாயகன் படத்தின் மூலம் நிறைவேறியதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து