முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

சனிக்கிழமை, 10 ஜனவரி 2026      தமிழகம்      அரசியல்
Ops 2024-12-13

சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க.வில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால், ஓ பன்னீர் செல்வத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஓ பன்னீர் செல்வம் தனிக்கட்சி தொடங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறா? அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா? என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் வலுத்துள்ளது. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓபன்னீர் செல்வத்திடம் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றார். த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்டதற்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து