- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
- மதுரை செல்லத்தம்மன் காலை சப்பரம், இரவு குதுரை வாகனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் நின்ற திருக்கோலம், மாலை ங்க பல்லக்கில் ஊஞ்சல் சேவை
முகப்பு
இன்றைய ராசிபலன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
தேதி: வியாழக்கிழமை, 15 ஜனவரி 2026
மேஷம்
aries-mesham
வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகள் உத்தரவுகளை மதித்து நடந்தால் முன்னேற்றம் ஏற்படும். மனதில் எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும்.
ரிஷபம்
taurus-rishibum
மனையாளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும். தனவரவு கூடும். புதிய நண்பர்கள் சேர்க்கையால், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும்.
மிதுனம்
gemini-mithunum
எல்லா வளமும் பெறும் இனிய நாள். இனிய சுற்றுலாப் பயணங்களின் மூலம் இன்பம் பெருகும். தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியம் கொண்டாட்டங்கள் நிறைவேறும்.
கன்னி
virgo-kanni
நல்ல உடை உடுத்தி, நாகரீகமாக, மிடுக்காக மற்றவர்களை கவரும் வண்ணம் நடந்துகொள்வீர்கள். உங்கள் தேஜஸ் கூடும். தேவைக்கு அதிகமாகவே தனவரவு உண்டாகும்.
மகரம்
capricorn-magaram
பெரிய மனிதர்களின் நட்பால் பேருதவிகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கவலை வேண்டாம். சீக்கிரம் கால்கட்டு விழும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
cancer-kadagam
உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையுடன் நிதானமாக செல்வது நல்லது. எல்லாவிதத்திலும் செலவுகள் கூடும்.
சிம்மம்
leo-simmam
எடுக்கும் காரியங்கள் அனைத்தும் ஏனோ தானோ என முடிக்கும் சூழ்நிலை உருவாகும். இயலாமை காரணமாக இல்லத்தில் உள்ளவர்கள் மீது ஏற்படும் எரிச்சல் குறைந்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்காது.
துலாம்
libra-thulam
சிறு சிறு பிரச்சனைகள் உங்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கலாம். எதிர்பார்த்த இனங்களில் இருந்து பணவரவு தாமதப்படும். எடுத்த காரியங்கள் வெற்றி பெற இடைவிடாத உழைப்புத் தேவை.
மீனம்
pisces-meenam
பல பயணங்கள் ஏற்படலாம். அதில் ஒன்று புண்ணியப் பயணமாகி சுகானுபவங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
தனுசு
sagittarius-thanusu
தேவையற்ற பயணங்கள் ஏற்படலாம். மங்கையரால் ஏற்படும் மாறாத செலவுகளால் பணமுடை ஏற்பட்டுக் கடன் பெறும் சூழ்நிலை உருவாகலாம். கோபத்தால் காரியங்கள் கெடும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
வாக்கு வன்மையால் சாதுர்யத்தால், எடுத்த காரியங்கள் அனைத்திலும். வெற்றி அடைவீர்கள். புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
வருடம்
வியாழக்கிழமை, 15 ஜனவரி 2026
தை
1
தைப்பொங்கல்
நல்ல நேரம்
காலை: 11:00AM - 12:00AM
மாலை: 5:00PM - 6:00PM
இராகுகாலம்
பகல்: 1:29PM - 3:00PM
இரவு: 10:30PM - 12:00PM
எமகண்டம்
காலை: 6:00AM - 7:30AM
இரவு: 9:30PM - 12:00PM
நாள்: Thursday, January 15, 2026
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


