முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உருளை கிழங்கு அல்வா

Cooking time in minutes: 
20
Ingredients: 

உருளை கிழங்கு அல்வா செய்யத்தேவையான பொருட்கள்.

  1. உருளைக்கிழங்கு - 6.
  2. வெஜிடேபிள் ஆயில் - 1 ஸ்பூன்.
  3. நெய் - 4 ஸ்பூன்.
  4. புட் கலர் - சிறிதளவு.
  5. சர்க்கரை - ஓரு கப்.
  6. பாதாம் பருப்பு - 10.
  7. முந்திரி பருப்பு -10.
  8. திராட்சை - 10.
  9. ஏலக்காய் பொடி - சிறிதளவு.
Method: 

செய்முறை ;-- 

  1. அடுப்பில் குக்கரை   வைத்து சிறிதளவு தண்ணீர்  ஊற்றி  6 உருளைக்கிழங்கை போட்டு குக்கரை மூடி போட்டு மூடி 3 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து உருளைக்கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக  துருவி எடுத்து  வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து  ஒரு ஸ்பூன் வெஜிடேபிள் ஆயில் மற்றும் 3 ஸ்பூன் நெய் ஊற்றவும்.  
  3. வெஜிடேபிள் ஆயில் மற்றும் நெய் சூடானவுடன் துருவி  தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு நன்றாக கிளறி விடவும்.
  4. இதனுடன் சிறிதளவு புட் கலர் மற்றும் ஓரு கப் சர்க்கரையை போட்டு நன்றாக கிளறி விடவும்.
  5. இப்போது அடுப்பில் இருந்து உருளை கிழங்கு அல்வாவை இறக்கி விடலாம்.
  6. அடுப்பில் கடாய் வைத்து  ஒரு ஸ்பூன் நெய் ஊற்றவும். நெய் சூடானவுடன் 10 முந்திரி பருப்பு,10 பாதாம் பருப்பு மற்றும் 10 திராட்சையை போட்டு நன்றாக வறுத்து  உருளை கிழங்கு அல்வாவில் போட்டு கலந்து விடவும்.
  7. இதனுடன் சிறிதளவு ஏலக்காய் பொடியை போட்டு கலந்து விடவும்.
  8. சுவையான உருளை கிழங்கு அல்வா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago