முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சூப்பரான மென்மையான பஞ்சு போன்ற ஆம்லெட்

Cooking time in minutes: 
10
Ingredients: 

 

சூப்பரான பஞ்சு போன்ற ஆம்லெட் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. முட்டை    5.
  2. பட்டர்  -  2  ஸ்பூன்.
  3. உப்பு  -  தேவையான  அளவு.

 

Method: 

 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 5 முட்டையை உடைத்து  ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு நுரை வரும் வரை நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் பட்டரை  ஊற்றி பரப்பி விடவும்.
  3. பட்டர் உருகியதும்,முட்டை கலவையை ஊற்றி பரப்பி விட்டு கடாயை மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும்.
  4. 10 நிமிடங்கள் கழித்து முடியை திறந்து முட்டையை திருப்பி போட்டு கடாயை  மூடி போட்டு மூடி 5  நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும்.
  5. 5 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து,இறக்கி ஒரு தட்டில் ஆம்லெட்டை எடுத்துக்கொண்டு அதை இரண்டாக மடக்கவும்.
  6. தேவையான  அளவு வெட்டி பரிமாறவும்.
  7. சுவையான சூப்பரான பஞ்சு போன்ற ஆம்லெட் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்